சந்தேக நபர்கள் இருவரும் காயமுற்றவரின் மனைவியும் மகளும் என பொலிஸார் தெரிவிக்கின்றனர். கடந்த 18ஆம் திகதி இரவு பாதிக்கப்பட்ட குறித்த நபர் வீட்டுக்கு வந்தபோது தொலைக் காட்சி பார்த்துக்கொண்டிருந்த சந்தேக நபர்களுடன் வாக்குவாதம் செய்ததாகவும் இதையடுத்து மனைவி மீன்வெட்டும் கத்தியொன்றை எடுத்து வந்து கணவரை தாக்கியதாகவும் தெரியவந்துள்ளது.
இந்த இணையதளத்தை www.sammanthuraiweb.tkபார்ப்பதில் சிரமம் ஏற்பட்டால் பின்வரும் முகவரியில் பார்வை இடுங்கள். www.sammanthuraiweb.blogspot.com
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment