இந்த இணையதளத்தை www.sammanthuraiweb.tkபார்ப்பதில் சிரமம் ஏற்பட்டால் பின்வரும் முகவரியில் பார்வை இடுங்கள். www.sammanthuraiweb.blogspot.com

5/09/2013

இளைஞர் பாராளுமன்ற தேர்தலில் முடிவுகள்

(ஹனீபா)
கடந்த 4ம் திகதி நடைபெற்று முடிந்த இரண்டாவது இளைஞர் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டும் போட்டியின்றியும் தெரிவு செய்யப்பட்ட கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த தமிழ் முஸ்லீம் உறுப்பினர்களின் பெயர் பட்டிய விபரம் வெளி;யிடப்பட்டுள்ளன அதற்கு அமைவாக.
 
அம்பாறை மாவட்டத்தில்

எப்.ஜே.முகம்மட் (சம்மாந்துறை), யூ.எல்.அஸ்பாஹான் (இறக்காமம்), ரீ.சுதன் (நாவிதன்வெளி), ஏ.எம்.எம்.முஜீப் (கல்முனை முஸ்லீம் பிரிவு), கே.ரசிதரன் (கல்முனை தமிழ் பிரிவு), ஏ.எல்எம்.றிஸான் (சாய்ந்தமருது), ஏ.பிரேமானந் (காரைதீவு), எஸ்.எல்.எம்.சபியு (நிந்தவூர்), யூ.எல்.எம்.சபீர் (அட்டாளைச்சேனை), எம்.ஐ.அன்வர் சஜாத் (அக்கரைப்பற்று), ரீ.ஜெயந்தன் (ஆலையடிவேம்பு), ரீ.தவநேசன் (திருக்கோவில்), ஐ.எல்.ஹில்முதீன் (பொத்துவில்) ஆகியோர்களும்.
 
மட்டக்களப்பு மாவட்டம்

என்.எம்.ரபாய்தீன் (கோரளைப்பற்று மேற்கு), எம்.சந்திரகுமார் (பட்டிப்பளை), எம்.குகதாஸ் (மண்முனை வடக்கு), எம்.யுனேஸ்ராஜ் (கோரளைப்பற்று), ஐ.வேனுராஜ்(களுவாஞ்சிக்குடி), எம்.எம்.சுஜாத் அஹமட் (காத்தான்குடி), i.எம்.சஜீர் (ஏறாவூர் நகர்), கே.தமிழ்செல்வன் (வாகரை), எம்.ஐ.எம்.வாசன் (கோரளைப்பற்று மத்தி), கே.இளங்கீரன் (மண்முனைப்பற்று), எஸ்.ரஞ்சன் (ஏறாவூர் பற்று), ஆர் துஷ;யந்தன் (வெல்லாவெளி), பி.சசிக்குமார்(வவுணதீவு), வீ.குலேந்திரக்குமார், (கோறளைப்பற்று தெற்கு),
 
திருமலை மாவட்டம்

கே.எம்.பாரிஸ் (தம்பலகாமம்), ரி.பவித்திரன் (நகரமும் சுழலும்), ஏ.எம்.ஹாதி (மொரவெள), என்.றஹீம், (குச்சவெளி) கே.வரதானந்தம்(வெருகல்), ஆர்.எம்.சினோஸ் (கிண்ணியா), ஏ.எம்.எம்.சர்பதுல் (முதூர்).

இரண்டாவது இளைஞர் நாடாளுமன்றத்துக்காக நாடளாவிய ரீதியில் தெரிவு செய்யப்பட்ட 335 உறுப்பினர்களும், செனட்சபை உறுப்பினர்கள் 77 பேரும் எதிர்வரும் 23ம் திகதி மகரகம இளைஞர் மத்திய நிலையத்தில் விNஷட மாக அமைக்கப்பட்டுள்ள அரங்கில் சத்தியப்பிரமாணம் செய்து கொள்ளவுள்ளனர்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களினால் இரண்டாவது பாராளுமன்றம் ஆரம்பித்து வைக்கப்படவுள்ளமையும் விNஷட அம்ஷமாகும்.

0 comments:

Post a Comment

புதிதாக இணைக்கப்பட்ட நமது மண்ணின் அரசியல் பகுதியில் முழுமையான செய்திகளும் பதிவேற்றப்படவில்லை***** முழுமையாக செய்தி வகைகளை பதிவேற்றிய பின் வாசகர்களுக்கு அறியத்தருகிறோம் இன்ஷா அல்லா