இந்த இணையதளத்தை www.sammanthuraiweb.tkபார்ப்பதில் சிரமம் ஏற்பட்டால் பின்வரும் முகவரியில் பார்வை இடுங்கள். www.sammanthuraiweb.blogspot.com

9/20/2013

ஆபாசபடம் பார்க்கவேண்டம் என தந்தை அறிவுரை: மகன் தற்கொலை


ஆபாச படம் பார்க்கவேண்டாம் என தந்தை அறிவுரை வழங்கியதால் மன உளைச்சலுக்கும், வெட்கத்துக்கும் உள்ளான சிறுவனொருவன் தற்கொலை செய்துகொண்ட சம்பவமொன்று காவத்தையில் இடம்பெற்றுள்ளது.

இவ்வாறு தற்கொலை செய்துகொண்ட சிறுவன் 17 வயதான பாடசாலை மாணவரொருவன் என தெரிவிக்கப்படுகின்றது.
தந்தையின் அறிவுரையால் குறித்த சிறுவன் மன உளைச்சலுக்கு ஆளாகியிருந்துள்ளார்.

மேலும் சிலநாட்களாக உணவு எதனையும் உட்கொள்ளவில்லையெனவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் அவர் நஞ்சருந்தி தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
Source VI

0 comments:

Post a Comment

EMAIL மூலம் எமது செய்திகளை பெற-கீழே பதிவு செய்யவும்

புதிதாக இணைக்கப்பட்ட நமது மண்ணின் அரசியல் பகுதியில் முழுமையான செய்திகளும் பதிவேற்றப்படவில்லை***** முழுமையாக செய்தி வகைகளை பதிவேற்றிய பின் வாசகர்களுக்கு அறியத்தருகிறோம் இன்ஷா அல்லா