இந்த இணையதளத்தை www.sammanthuraiweb.tkபார்ப்பதில் சிரமம் ஏற்பட்டால் பின்வரும் முகவரியில் பார்வை இடுங்கள். www.sammanthuraiweb.blogspot.com

10/02/2013

முஸ்தபா லோயர் கார் மீது தாக்குதல்


(எம்.ரீ.எம்.பர்ஹான்)
சம்மாந்துறை பிரதேச சபை உறுப்பினறும் SLMC உயர் பீட உறுப்பினறுமான சிரேஷ்ட சட்டத்தரனி SM.முஸ்தபா அவர்களின் கார் மீது சேதம் விளைவிக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் நேற்று நல்லிரவு வேளையில் இடம் பெற்றிருக்கலாம் என்னு சந்தேகிக்கப்படுவதோடு மேலதீக விசாரனைகளை பொலிஸார் மேற்கெண்டு வருகின்றனர்.0 comments:

Post a Comment

EMAIL மூலம் எமது செய்திகளை பெற-கீழே பதிவு செய்யவும்

புதிதாக இணைக்கப்பட்ட நமது மண்ணின் அரசியல் பகுதியில் முழுமையான செய்திகளும் பதிவேற்றப்படவில்லை***** முழுமையாக செய்தி வகைகளை பதிவேற்றிய பின் வாசகர்களுக்கு அறியத்தருகிறோம் இன்ஷா அல்லா