இந்த இணையதளத்தை www.sammanthuraiweb.tkபார்ப்பதில் சிரமம் ஏற்பட்டால் பின்வரும் முகவரியில் பார்வை இடுங்கள். www.sammanthuraiweb.blogspot.com

12/05/2013

மாவடிப்பள்ளி தாம்போதியின் நீர்மட்டம் தற்பொது பாதையிலிருச்து 1.5 அடி உயர்வு (படங்கள் இணைப்பு)

(ஹனீபா)
கடந்த சில தினங்களாக அம்பாறை மாவட்டத்தில்  பெய்து வருகின்ற தொடர்ச்சியான மழை காரணமாக அம்பாறை மாவட்டத்தின் தாழ் பிரதேசங்கள் பல வெள்ளத்தில் மூழ்கியுள்ளதுடன் வயல் நிலங்களும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

அத்துடன் அம்பாறை மாவட்டத்தின் பிரதான போக்குவரத்துப் பாதையான மாவடிப்பள்ளி தாம்போதியின் நீர்மட்டம் தற்பொது பாதையிலிருச்து 1.5 அடி உயர்ந்துள்ளது அதே போன்று வளத்தாப்பிட்டி வில்லின் ஆறுதலையிலிருந்து வரும் மேலதிக நீரினால் வளத்தாப்பிட்டி பாதையினூடாக சுமார் 1 அடி நீர் பரவிச் செல்கின்றன.

தற்போது பெய்து வருகின்ற மழை தொடர்ந்து பெய்யுமாயின் போக்குவரத்து முற்றாக தடைபடும் சாத்தியம் காணப்படகினறன.0 comments:

Post a Comment

EMAIL மூலம் எமது செய்திகளை பெற-கீழே பதிவு செய்யவும்

புதிதாக இணைக்கப்பட்ட நமது மண்ணின் அரசியல் பகுதியில் முழுமையான செய்திகளும் பதிவேற்றப்படவில்லை***** முழுமையாக செய்தி வகைகளை பதிவேற்றிய பின் வாசகர்களுக்கு அறியத்தருகிறோம் இன்ஷா அல்லா