இந்த இணையதளத்தை www.sammanthuraiweb.tkபார்ப்பதில் சிரமம் ஏற்பட்டால் பின்வரும் முகவரியில் பார்வை இடுங்கள். www.sammanthuraiweb.blogspot.com

12/07/2013

தப்லீகுல் இஸ்லாம் அறபுக் கல்லூரி 2014 வருடத்துக்கான புதிய மாணவர்களை அனுமதிப்பதற்கான விண்ணப்பம் கோரல்

(ஹனீபா)
சம்மாந்துறை தப்லீகுல் இஸ்லாம் அறபுக் கல்லூரிக்கு 2014 வருடத்துக்கான புதிய மாணவர்கள் அனுமதிக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

இக்கல்லுர்ரியில் புதிய மாணவராக இணைந்து கொள்வதற்கான தகைமைகள் அல் குர்ஆனை நன்றாக ஓதத் தெரிந்திருத்தல், 2013ல் தரம் 08ல் சித்தியடைந்திருத்தல்,நல்லொழுக்கமும் தேக ஆரோக்கியமும் உள்ளவராக இருத்தல் விNஷடமாக அல்குர்ஆனை மனனம் செய்தவர்களுக்கும் கல்விப் பொதுத் தராதரத்தில் சித்தியடைந்தவர்களுக்கும், தஹ்வா பணியில் ஆர்வமுள்ளவர்களுக்கும் முன்னுரிமை வழங்கப்படவுள்ளதாகவும் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மேளலவி கற்கை நெறிக்கான போதனைகளுடன் சமகாலத்தில்; கல்விப் பொதுத் தராதர(சாதாரணதரம்) உயர்தரப் பரீட்சைக்கு தோற்றுவதற்கான விNஷட ஏற்பாடுகள் செய்யப்படும்.

விண்ணப்பங்களை சம்மாந்துறை தப்லீகுல் இஸ்லாம் அறபுக் கல்லூரியில் பெற்று எதிர்வரும் 2013.12.10ம் திகதிக்கு முன்னர் அனுப்பி வைக்குமாறும் நேர்முகப்பரீட்சை எதிர்வரும் 2013 டிசம்பர் 21,22 ம் திகதிகளில் சம்மாந்துறை தப்லீகுல் இஸ்லாம் அறபுக் கல்லூரியில் நடைபெறும். மேலதிக விபரங்களுக்கு-0672260033, 0672261194 ஆகிய இலக்கங்களுடன் தொடர்பு கொள்ளவும்

0 comments:

Post a Comment

EMAIL மூலம் எமது செய்திகளை பெற-கீழே பதிவு செய்யவும்

புதிதாக இணைக்கப்பட்ட நமது மண்ணின் அரசியல் பகுதியில் முழுமையான செய்திகளும் பதிவேற்றப்படவில்லை***** முழுமையாக செய்தி வகைகளை பதிவேற்றிய பின் வாசகர்களுக்கு அறியத்தருகிறோம் இன்ஷா அல்லா