இந்த இணையதளத்தை www.sammanthuraiweb.tkபார்ப்பதில் சிரமம் ஏற்பட்டால் பின்வரும் முகவரியில் பார்வை இடுங்கள். www.sammanthuraiweb.blogspot.com

12/12/2013

பொருளாதார அபிவிரத்தி உத்தியோகத்தர்களுக்க விளக்கமளிக்கம் மாநாடு

(ஹனீபா)

மஹிந்த சிந்தனை வேலைத்திட்டத்தின் கீழ் அக்கரைப்பற்று பிரதேச செயலக பட்டதாரி பயிலுனர்களில் 69 பேருக்கு பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் கீழ் பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்களாக நிரந்தர நியமனம் வழங்கும் வைபவம் நேற்று (11) புதன்கிழமை அக்கரைப்பற்று அதாஉல்லா அரங்கில் அக்கரைப்பற்று பிரதேச செயலாளர் எம்.வை.சலீம் தலைமையில் ;நடைபெற்றது.

பிரதம அதிதியாக உள்ளுராட்சி மாகாண சபைகள் அமைச்சர் ஏ.எல்.எம்.அதாஉல்லாஇ கௌரவ அதிதிகளாக அக்கரைப்பற்று மாநகர முதல்வர் ஏ.அஹமட் ஸக்கிஇ அக்கரைப்பற்று பிரதேச சபைத் தவிசாளர் எம்.ஏ.றாஸீக்இ மாநகர ஆணையாளர் ஏ.எல்.அஸ்மிஇ அமைச்சரின் இணைப்புச் செயலாளர் ஏ.பி.தாவூத் உள்ளிட்ட அதிதிகள் கலந்து கொண்டனர்.

இதன்போது அமைச்சரின் சேவையைப் பாராட்டி பட்டதாரிகள் சார்பாக பொன்னாடை போர்த்தியும் பிரதேச செயலாளரினால் நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.



0 comments:

Post a Comment

புதிதாக இணைக்கப்பட்ட நமது மண்ணின் அரசியல் பகுதியில் முழுமையான செய்திகளும் பதிவேற்றப்படவில்லை***** முழுமையாக செய்தி வகைகளை பதிவேற்றிய பின் வாசகர்களுக்கு அறியத்தருகிறோம் இன்ஷா அல்லா