இந்த இணையதளத்தை www.sammanthuraiweb.tkபார்ப்பதில் சிரமம் ஏற்பட்டால் பின்வரும் முகவரியில் பார்வை இடுங்கள். www.sammanthuraiweb.blogspot.com

12/08/2013

விஞ்ஞான வினா விடைப் போட்டியில் சம்மாந்துறை மாணவிகள் வெற்றி

(எம்.ரீ.எம்.பர்ஹான்)
கிழக்கு மாகாண மட்ட விஞ்ஞான வினா விடைப் போட்டியில்; சம்மாந்துறை முஸ்லிம் மத்திய மகா வித்தியாலய மாணவிகளான ஏ.நுஸ்றத்துபைலா (தரம் 11- முதாலாம் இடம்), எம்.என்.பாத்திமா றுகையா (தரம் 7- இரண்டாம் இடம்), எம்.ஏ.எப்.ஏ.ஹம்னா (தரம் 08 – 3 மூன்றாம் இடம்) பெற்று வெற்றி பெற்றுள்ளனர்.

ஏ.நுஸ்றத்துபைலா மற்றும் எம்.என்.பாத்திமா றுகையா ஆகிய இருவரும் தேசிய மட்ட போட்டிக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கவிடயாமாகும். மிக விரைவில் தேசியமட்ட போட்டி இடம் பெற உள்ளது.

0 comments:

Post a Comment

புதிதாக இணைக்கப்பட்ட நமது மண்ணின் அரசியல் பகுதியில் முழுமையான செய்திகளும் பதிவேற்றப்படவில்லை***** முழுமையாக செய்தி வகைகளை பதிவேற்றிய பின் வாசகர்களுக்கு அறியத்தருகிறோம் இன்ஷா அல்லா