இந்த இணையதளத்தை www.sammanthuraiweb.tkபார்ப்பதில் சிரமம் ஏற்பட்டால் பின்வரும் முகவரியில் பார்வை இடுங்கள். www.sammanthuraiweb.blogspot.com

12/30/2013

சம்மாந்துறை பஸ் டிப்போ அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல்

(எம.ரீ.எம்.பர்ஹான்)
சம்மாந்துறை பஸ் டிப்போ அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல் சம்மாந்துறை பிரதேச சபையில் 2013.12.24 அன்று இடம் பெற்றது.

இக் கலந்துரையாடலில் சம்மாந்துறை பஸ் டிப்போ முகாமையாளர் யூசுப் லெப்பை முகம்மட் தாஸிம் மற்றும் பொருயியல் பீட பொருப்பாளர் கே.எல்.எம் அலியார் அகியோர் கலந்து கொண்டு டிப்போ இடமாற்றம், புதிய போக்க வரத்து சேவைகள், புதிய கட்டிட நிர்மாணம் மற்றும் புதிய போருந்து கொள்வனவு தொடர்பாவும் ஆராயப்பட்டது.

ஸ்ரீலங்க சுதந்திரக்கட்சி சம்மாந்துறை தொகுதி அமைப்பாளரும் சம்மாந்துறை பிரதேச சபை தவிசாளருமான அல் ஹாஜ் AMM.நொளஷட் அவர்கள் அன்மையில் சம்மாந்துறை டிப்போவுக்கு பொள்வனவு செய்யப்பட் புதிய இரண்டு போருந்துகளுக்கும் ஆற்றிய பங்களிப்புக்கு சம்மாந்துறை டிப்போ முகாமையாளர் நன்றியை தெரிவித்துக் கொண்டார்.

0 comments:

Post a Comment

புதிதாக இணைக்கப்பட்ட நமது மண்ணின் அரசியல் பகுதியில் முழுமையான செய்திகளும் பதிவேற்றப்படவில்லை***** முழுமையாக செய்தி வகைகளை பதிவேற்றிய பின் வாசகர்களுக்கு அறியத்தருகிறோம் இன்ஷா அல்லா