இந்த இணையதளத்தை www.sammanthuraiweb.tkபார்ப்பதில் சிரமம் ஏற்பட்டால் பின்வரும் முகவரியில் பார்வை இடுங்கள். www.sammanthuraiweb.blogspot.com

12/29/2013

பொத்துவில் சபிலுர் றஷித் அரபுக்கல்லூரிக்கு காரியாலய உபகரணத் தொகுதி வழங்கி வைக்கும் நிகழ்வு

(அப்துல் ஜப்பார்)

பொத்துவில் சபிலுர் றஷித் அரபுக்கல்லூரிக்கு கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சந்திரதாச கலபதி அவர்களின்  பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவுத்திட்ட நிதியிலிருந்து வழங்கி வைக்கப்பட்ட காரியாலய உபகரணத் தொகுதி வழங்கி வைக்கும் நிகழ்வு நேற்று(26) பொத்துவில் பிரதேச செயலகத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் பொத்தவில் பிரதேச செயலாளர் எம்.ஐ.எம்.தௌபீக், அரபுக்கல்லூரியின் பொருளாளர் ஓய்வு பெற்ற கிராம சேவக உத்தியோகத்தர் எம்.ஏ.எம்.சம்சுதீன் உட்பட உலமாக்கள் பலரும் கலந்து கொண்டனர்.


0 comments:

Post a Comment

EMAIL மூலம் எமது செய்திகளை பெற-கீழே பதிவு செய்யவும்

புதிதாக இணைக்கப்பட்ட நமது மண்ணின் அரசியல் பகுதியில் முழுமையான செய்திகளும் பதிவேற்றப்படவில்லை***** முழுமையாக செய்தி வகைகளை பதிவேற்றிய பின் வாசகர்களுக்கு அறியத்தருகிறோம் இன்ஷா அல்லா