இந்த இணையதளத்தை www.sammanthuraiweb.tkபார்ப்பதில் சிரமம் ஏற்பட்டால் பின்வரும் முகவரியில் பார்வை இடுங்கள். www.sammanthuraiweb.blogspot.com

12/18/2013

சம்மாந்றை பிரதேசபை ஊழியர்களது வருடாந்த ஒன்று கூடல்

(எம.ரீ.எம்.பர்ஹான்)
சம்மாந்றை பிரதேசபை உறுப்பினர்கள்,உத்தியோகத்தர்கள்,ஊழியர்கள் மற்றும் சிற்றூழியர்களுக்கான வருடாந்த ஒன்று கூடல்  சம்மாந்துறை பிரதேச சபை தவிசாளர் ஏ.எம்.எம்.நொஷாட் தலைமையில் சம்மாந்துறை ஜனாதிபதி விளையாட்டு கட்டிடத்தொகுதியில் 2013.12.16ம் அன்று இடம்பெற்றது.

இன் நிகழ்வில் பிரதேச சபை உருப்பினர்கள், ஊழியர்கள் மற்றும் சிற்றூழியர்கள் குடும்ப சகீதம் கலந்து கொண்டனர். இங்கு விளையாட்டு நிகழ்வுகளும் ஒழுங்கு செய்யப்பட்டிருந்ததோடு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசில்களும் வழங்கப்பட்டது.

பிரதேச சபை ஊழியர்களது பிள்ளைகளுக்கு பாடசாலை உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்க அம்சமாகும்.
0 comments:

Post a Comment

EMAIL மூலம் எமது செய்திகளை பெற-கீழே பதிவு செய்யவும்

புதிதாக இணைக்கப்பட்ட நமது மண்ணின் அரசியல் பகுதியில் முழுமையான செய்திகளும் பதிவேற்றப்படவில்லை***** முழுமையாக செய்தி வகைகளை பதிவேற்றிய பின் வாசகர்களுக்கு அறியத்தருகிறோம் இன்ஷா அல்லா