இந்த இணையதளத்தை www.sammanthuraiweb.tkபார்ப்பதில் சிரமம் ஏற்பட்டால் பின்வரும் முகவரியில் பார்வை இடுங்கள். www.sammanthuraiweb.blogspot.com

12/07/2013

சம்மாந்துறை முஸ்லிம் மகளிர் வித்தியாலய மாணவர்களின் பிரியாவிடை நிகழ்வு

சம்மாந்துறை முஸ்லிம் மகளிர் வித்தியாலயத்தில் 2013.12.05 ஆந் திகதி நடைபெற்ற தரம் – 9 மாணவர்களை வழியனுப்பும் நிகழ்வில் அப்பாடசாலையின் அதிபர் ரீ.எம். தௌபீக், பிரதி அதிபர் ஏ.எம். தாஹாநழீம் அவர்களுடன் ஆசிரியர்களும் கலந்து சிறப்பித்தனர். அத்துடன் மாணவர்களின் பல்வேறு கலை, கலாசார நிகழ்வுகளும் சிறப்பாக நடந்தேறின.
தகவல் ஏ.எம்.தாஹாநழீம் – பிரதி அதிபர்

0 comments:

Post a Comment

EMAIL மூலம் எமது செய்திகளை பெற-கீழே பதிவு செய்யவும்

புதிதாக இணைக்கப்பட்ட நமது மண்ணின் அரசியல் பகுதியில் முழுமையான செய்திகளும் பதிவேற்றப்படவில்லை***** முழுமையாக செய்தி வகைகளை பதிவேற்றிய பின் வாசகர்களுக்கு அறியத்தருகிறோம் இன்ஷா அல்லா