இந்த இணையதளத்தை www.sammanthuraiweb.tkபார்ப்பதில் சிரமம் ஏற்பட்டால் பின்வரும் முகவரியில் பார்வை இடுங்கள். www.sammanthuraiweb.blogspot.com

12/21/2013

அட்டாளைச்சேனை முனாஸுக்கு அல்-ஹுதா அமைப்பினால் பொன்னாடை போற்றி கெளரவிப்பு

(சப்னி அகமட்)
அட்டாளைச்சேனை முனாஸுக்கு அல்-ஹுதா அமைப்பினால் பொன்னாடை போற்றி கெளரவிப்பு: அட்டாளைச்சேனைப்பிரதேச சபையின் உறுப்பினராக இருந்து ஊருக்குப்பல சேவைகள் செய்தமைக்காகவும் அவரின் சமூக சேவையைப் பாராட்டியும் அட்டாளைச்சேனை அல்-ஹுதா அமைப்பினரின் ஐந்தாண்டு பூர்த்தி விழா நிகழ்வில் அட்டாளைச்சேனைப்பிரதேச சபை உறுப்பினர் சமூக சேவையாளர் தேஷகீர்த்தி எஸ்.எல்.முனாஸ் அவர்களுக்கு கிழக்கு மாகாணசபை உறுப்பினர் ஏ.எல்.எம்.நஸீர் போன்னாடை போர்த்தி பாராட்டி கெளரவித்தனர்.

0 comments:

Post a Comment

EMAIL மூலம் எமது செய்திகளை பெற-கீழே பதிவு செய்யவும்

புதிதாக இணைக்கப்பட்ட நமது மண்ணின் அரசியல் பகுதியில் முழுமையான செய்திகளும் பதிவேற்றப்படவில்லை***** முழுமையாக செய்தி வகைகளை பதிவேற்றிய பின் வாசகர்களுக்கு அறியத்தருகிறோம் இன்ஷா அல்லா