இந்த இணையதளத்தை www.sammanthuraiweb.tkபார்ப்பதில் சிரமம் ஏற்பட்டால் பின்வரும் முகவரியில் பார்வை இடுங்கள். www.sammanthuraiweb.blogspot.com

12/29/2013

அல்- ஹம்றா வித்தியாலயத்தில் சிரமதான நிகழ்வு Photos

(பாறூக் பெரீஸ்)
28.12.2013 ஆம் திகதி சனிக்கிழமை, காலை 08.30 மணியலவில், அல் -  ஹம்றா வித்தியாலயத்தில், எஸ். ஆர். டீ பவுண்டேசனின் ஏற்பாட்டில், வித்தியாலய அதிபர் ஏ. அமீர் அலி தலைமையில், இலங்கை இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் பாறூக் பெரீஸ் முஹம்மட் அவர்களின் வழிகாட்டலில், பாடசாலை வழாகத்தில் 'சிரமதான' நிகழ்வு, சம்மாந்துறை பிரதேச இளைஞர்களின் பங்களிப்புடன் நடைபெற்றது.

இந் நிகழ்வுக்கு சம்மாந்துறை பிரதேச இளைஞர் சேவைகள் அதிகாரி எம். எச். எம். பைஸல் அமீன் அவர்களும் சமுக சேவையாளர் எ. எ. சீ. எம். நிசாம் மற்றும் வித்தியாலய பழைய மாணவர்கள், பெற்றோர், ஆசிரியர், பிரதேச மக்களின் பங்களிப்புடன் நடைபெற்றது.





0 comments:

Post a Comment

புதிதாக இணைக்கப்பட்ட நமது மண்ணின் அரசியல் பகுதியில் முழுமையான செய்திகளும் பதிவேற்றப்படவில்லை***** முழுமையாக செய்தி வகைகளை பதிவேற்றிய பின் வாசகர்களுக்கு அறியத்தருகிறோம் இன்ஷா அல்லா