இந்த இணையதளத்தை www.sammanthuraiweb.tkபார்ப்பதில் சிரமம் ஏற்பட்டால் பின்வரும் முகவரியில் பார்வை இடுங்கள். www.sammanthuraiweb.blogspot.com

12/03/2013

நிர்மாணத்துறையில் சாதனை படைத்த சம்மாந்துறை மாணவன் (Photos)


(எம்.ரீ.எம்.பர்ஹான்)
நிர்மாணத்துறையில் அளவிட முடியாத உயரத்தை அளவிடும் கருவியை கண்டுபிடித்து தேசிய மட்டத்தில் முன்றாம் இடத்தை பெற்று சம்மாந்துறை முஸ்லிம் மத்திய மாஹா வித்தியாலய (தேசிய பாடசாலை) மாணவன் முகம்மது மில்ஹான் சாதனை படைத்தள்ளார்.

இன் நிகழ்வு 2013.11.30,2013.12.1,2 ஆகிய தினங்களில் கொழும்பு பண்டார் நாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம் பெற்றது. இவர் கிழக்கு மாகானத்தில் இருந்து தெரிவு செய்யப்பட்ட மாணவன் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.0 comments:

Post a Comment

EMAIL மூலம் எமது செய்திகளை பெற-கீழே பதிவு செய்யவும்

புதிதாக இணைக்கப்பட்ட நமது மண்ணின் அரசியல் பகுதியில் முழுமையான செய்திகளும் பதிவேற்றப்படவில்லை***** முழுமையாக செய்தி வகைகளை பதிவேற்றிய பின் வாசகர்களுக்கு அறியத்தருகிறோம் இன்ஷா அல்லா