இந்த இணையதளத்தை www.sammanthuraiweb.tkபார்ப்பதில் சிரமம் ஏற்பட்டால் பின்வரும் முகவரியில் பார்வை இடுங்கள். www.sammanthuraiweb.blogspot.com

1/02/2014

20 சிறுவர்களுக்கு இலவச கத்னா செய்து வைப்பு

(ஹனீபா)
சம்மாந்துறை பெரியபள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபையின் ஏற்பாட்டில் சம்மாந்துறைப் பிரதேசத்தின் சென்னல் கிராமம் பிரதேசத்தைச் சேர்ந்த 20 சிறுவர்களுக்கு இலவசமாக கத்னா செய்து வைக்கும் நிகழ்வு இன்று (02) சம்மாந்துறை சென்னல் கிராமம் சனசமுக கட்டடத்தில் நடைபெற்றது.

இந்த வைபவத்தில் சம்மாந்துறைப் பிரதேச சபையின் தவிசாளர் ஏ.எம்.எம்.நௌஷஷாட், பிரதம நம்பிக்கையாளர் டாக்டர் எம்.வை.எம்.முஸ்தபா, நம்பிக்கையாளர் சபையின் உபதலைவர் ஓய்வு பெற்ற அதிபர் கே.எம்.முஸ்தபா, செயலாளர் ஓய்வு பெற்ற கிராமசேவை நிர்வாக உத்தியோகத்தர் எம்.எம்.சலீம், பிரதேச சபை உறுப்பினர் றியால், கிராம உத்தியோகத்தர் ஐ.எல்.பரீட், பொறுப்பு நம்பிக்கையாளர் ஏ.பி.முகைதீன்பாவா உட்பட பலர் கலந்த கொண்டனர்.


0 comments:

Post a Comment

புதிதாக இணைக்கப்பட்ட நமது மண்ணின் அரசியல் பகுதியில் முழுமையான செய்திகளும் பதிவேற்றப்படவில்லை***** முழுமையாக செய்தி வகைகளை பதிவேற்றிய பின் வாசகர்களுக்கு அறியத்தருகிறோம் இன்ஷா அல்லா