இந்த இணையதளத்தை www.sammanthuraiweb.tkபார்ப்பதில் சிரமம் ஏற்பட்டால் பின்வரும் முகவரியில் பார்வை இடுங்கள். www.sammanthuraiweb.blogspot.com

3/29/2014

தேசிய காங்கிரஸின் வருடாந்த பேராளர் மாநாடு

(ஹனீபா)
தேசிய காங்கிரஸின் வருடாந்த பேராளர் மாநாடு எதிர்வரும் 2014.03.30ம் திகதி ஞாயிற்றுக் கிழமை காலை 10.00 மணிக்கு அக்கரைப்பற்று அதாஉல்லா அரங்கில் நடைபெறவுள்ளது.

தேசிய காங்கிரஸின் தேசிய தலைவர் அமைச்சர் எ.எல்.எம்.அதாஉல்லா தலைமையில் நடைபெறவுள்ள இம் மகாநாட்டுக்கு கட்சியின் உயர்பீட உறுப்பினர்கள் கட்சி ஆதரவாளர்கள் உட்பட ஏனைய கட்சிகளின் தலைவர்கள் பிரதிநிதிகள் பலரும் கலந்த கொள்ளவுள்ளனர்.

0 comments:

Post a Comment

EMAIL மூலம் எமது செய்திகளை பெற-கீழே பதிவு செய்யவும்

புதிதாக இணைக்கப்பட்ட நமது மண்ணின் அரசியல் பகுதியில் முழுமையான செய்திகளும் பதிவேற்றப்படவில்லை***** முழுமையாக செய்தி வகைகளை பதிவேற்றிய பின் வாசகர்களுக்கு அறியத்தருகிறோம் இன்ஷா அல்லா