இந்த இணையதளத்தை www.sammanthuraiweb.tkபார்ப்பதில் சிரமம் ஏற்பட்டால் பின்வரும் முகவரியில் பார்வை இடுங்கள். www.sammanthuraiweb.blogspot.com

4/15/2013

கிழக்கு மாகாண முதல்வர் சம்மாந்துறை அன்வர் இஸ்மாயீல் சதுக்கத்திற்க்கு விஜயம் Photos

-ஹனீபா-
கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எல்.ஏ.அமீர், மற்றும் சம்மாந்துறைப் பிரதேச செயலாளர் ஏ.எம்.எம்.நௌஷhட் ஆகியோரின் அழைப்பை ஏற்று அண்மையில்(12) சம்மாந்துறைக்கு விஜயம் செய்த கிழக்கு மாகாண முதல்வர் நஜீப் அப்தல் மஜீட் சம்மாந்துறை அன்வர் இஸ்மாயீல் சதுக்கத்திலுள்ள ஜனாதிபதி கலாச்சார விளையாட்டு கட்டிடத் தொகுதிக்கு விஜயம் செய்து அங்குள்ள நிலமைகளை நேரில் சென்று பார்வையிட்டார்.

இங்குள்ள குறைபாடுகள் தொடர்பாகவும் எதிர்காலத்தில் இங்கு மேற்க் கொள்ளப்பட வேண்டிய அபிவிருத்திகள் தொடர்பாகவும் இந்த வளாகத்தை ஒத்ததான பாரிய விளையாட்டு மைதானம் அமைப்பது தொடர்பாகவும் முதலமைச்சரின் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டது.

ஏதிர்காலத்தில் இதனை பாரியளவில் அபிவிருத்தி செய்யப்பட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என முதலமைச்சர் நஜீப் அப்துல் மஜீட் தெரிவித்ததார் அத்துடன் இப்பிராந்தியத்தில் பல்வேறு அபிவிருத்திககள் தொடர்பாகவும் கூடுதலான கவனம் செலுத்தப்படும் எனவும் தெரிவித்தார்.

1 comments:

  • Unknown says:
    April 16, 2013 at 12:26 AM

    This type of visit its not good mr najeeb sir. should be you want to ask i came to sammanthurai whare you sammanthurai representative of provincial minister mansoor and why your in hesitate this person. so we are sammanthurai people we are didn't thing about cooperate work
    we should analyst the other country. please dont avoid the any persion
    allah is not accepted this type of work we are muslim . one thing totally we bullshit.

Post a Comment

புதிதாக இணைக்கப்பட்ட நமது மண்ணின் அரசியல் பகுதியில் முழுமையான செய்திகளும் பதிவேற்றப்படவில்லை***** முழுமையாக செய்தி வகைகளை பதிவேற்றிய பின் வாசகர்களுக்கு அறியத்தருகிறோம் இன்ஷா அல்லா