இந்த இணையதளத்தை www.sammanthuraiweb.tkபார்ப்பதில் சிரமம் ஏற்பட்டால் பின்வரும் முகவரியில் பார்வை இடுங்கள். www.sammanthuraiweb.blogspot.com

2/27/2013

சம்மாந்துறையில் டெங்கு ஒழிப்பு நிகழ்வு (படங்கள்)

• •
(ஹனீபா)
அம்பாறை மாவட்டத்தின் சம்மாந்துறைப் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தினால் சம்மாந்துறைப் பிரதேசத்தில் டெங்கு நோயாளர்கள் அதிகமாக இனம் காணப்பப்பட்ட பகுதிகளில்  டெங்கு நுளம்புகளை அழிக்கும் வகையில் புகைவிசுறும் நடவடிக்கை இன்று காலை (27.02.2013) ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இந்த நிகழ்வுகளில் பொதுச் சுகாதார பரிசோதகர்கள் மற்றும் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக ஊழியர்கள் பலரும் கலந்து கொண்டு வீடு வீடாக சென்று புகைகளை விசுறுவதுடன் விளிப்புணர்வுகளையும் ஏற்படுத்தி வருகின்றனர்.




0 comments:

Post a Comment

புதிதாக இணைக்கப்பட்ட நமது மண்ணின் அரசியல் பகுதியில் முழுமையான செய்திகளும் பதிவேற்றப்படவில்லை***** முழுமையாக செய்தி வகைகளை பதிவேற்றிய பின் வாசகர்களுக்கு அறியத்தருகிறோம் இன்ஷா அல்லா