இந்த இணையதளத்தை www.sammanthuraiweb.tkபார்ப்பதில் சிரமம் ஏற்பட்டால் பின்வரும் முகவரியில் பார்வை இடுங்கள். www.sammanthuraiweb.blogspot.com

3/01/2013

கணவன் கள்ளக்காதலியோடு குடும்பம் நடத்துவதை பார்த்த மனைவி தற்கொலை

• •

கணவன் தனது கள்ளக்காதலியோடு குடும்பம் நடத்துவதை நேரில் பார்த்த குடும்பப்பெண் நஞ்சு விதை உட்கொண்டு உயிரிழந்துள்ளதாக வட்டுக்கோட்டைப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குடும்பப் பெண் ஒருவரே அரலி விதை உட்கொண்டு உயிரிழந்துள்ளார். பல்சுட்டி பண்ணாகம் பகுதியைச் சேர்ந்த மகேந்திரன் சரோஜாதேவி (வயது33) என்ற பெண்ணே இவ்வாறு அரலி விதை உட்டுகொண்டு உயிரிழந்துள்ளார்.

0 comments:

Post a Comment

புதிதாக இணைக்கப்பட்ட நமது மண்ணின் அரசியல் பகுதியில் முழுமையான செய்திகளும் பதிவேற்றப்படவில்லை***** முழுமையாக செய்தி வகைகளை பதிவேற்றிய பின் வாசகர்களுக்கு அறியத்தருகிறோம் இன்ஷா அல்லா