இந்த இணையதளத்தை www.sammanthuraiweb.tkபார்ப்பதில் சிரமம் ஏற்பட்டால் பின்வரும் முகவரியில் பார்வை இடுங்கள். www.sammanthuraiweb.blogspot.com

8/25/2013

சம்மாந்துறை வயல் காணிகளில் நெல் அறுவடை தீவிரமடைந்துள்ளது

• •
(எம்.ரீ.எம்.பர்ஹான்)
சம்மாந்துறையை அண்டிய வயல் காணிகளில் இம்முறை சிறு போக நெல் அறுவடை தீவிரமடைந்துள்ளது.

அநேக நெல்வயல்கள் நெல் அறுவடை இயந்திரங்களினலேய அறுவடை செய்யப்படுகின்றது.

மேலும் இப்பகுதிகளில் யானை தொல்லை மிக அதிகமாக உள்ளதனால் விவசாயிகள் தமது நெற்பயிர்களை பாதுகாப்பதற்க்காக மிகவும் சிரமப்படுகின்றனர். 



0 comments:

Post a Comment

புதிதாக இணைக்கப்பட்ட நமது மண்ணின் அரசியல் பகுதியில் முழுமையான செய்திகளும் பதிவேற்றப்படவில்லை***** முழுமையாக செய்தி வகைகளை பதிவேற்றிய பின் வாசகர்களுக்கு அறியத்தருகிறோம் இன்ஷா அல்லா