இந்த இணையதளத்தை www.sammanthuraiweb.tkபார்ப்பதில் சிரமம் ஏற்பட்டால் பின்வரும் முகவரியில் பார்வை இடுங்கள். www.sammanthuraiweb.blogspot.com

8/05/2013

சம்மாந்துறையில் களைகட்டும் நோன்புப்பெருநாள் (படங்கள்)

(எம்.ரீ.எம்.பர்ஹான்)
புனித நோன்புப் பெருநாளை முன்னிட்டி சம்மந்துறையின் ஹிஜ்ரா மணிக்கூட்டு கோபுரம் மற்றும் சந்தை கட்டிடம் என்பன வர்ண மின் குமிழ்களினால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. 

மேலும் நோன்புப் பெருநாள் ஆடைக் கொல்வனவிற்க்காக சம்மாந்துறை அப்துல் மஜீட் மண்டபத்தில் விஷேட கடை தொகுதியும் அமைக்கப்பட்டுள்ளது.இவ் ஏற்பாடுகள் சம்மாந்துறை பிரதேச சபையின் கீழ் கண்காணிக்கப்பட்டு வருகின்றது.








0 comments:

Post a Comment

புதிதாக இணைக்கப்பட்ட நமது மண்ணின் அரசியல் பகுதியில் முழுமையான செய்திகளும் பதிவேற்றப்படவில்லை***** முழுமையாக செய்தி வகைகளை பதிவேற்றிய பின் வாசகர்களுக்கு அறியத்தருகிறோம் இன்ஷா அல்லா