இந்த இணையதளத்தை www.sammanthuraiweb.tkபார்ப்பதில் சிரமம் ஏற்பட்டால் பின்வரும் முகவரியில் பார்வை இடுங்கள். www.sammanthuraiweb.blogspot.com

9/18/2013

சம்மாந்துறையில் குடும்பஸ்தர் தூக்கிட்டு தற்கொலை (படம் இணைப்பு)

• •
(எம்.ரீ.எம்.பர்ஹான்)
மூண்று பிள்ளைகளின் தந்தையான ஹனிபா என்பவர் இன்று மதியம் தனது வளவிள் உள்ள மாமரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்த சம்பவம் ஒன்று சம்மாந்துறையில் இடம்பெற்றுள்ளது.

இச்சம்பவம் குடும்பப் பிரச்சினை காரனமாக இடம்பெற்றிருக்களாம் எனவும் சந்தேகிக்கப்படுகின்றது.

மேலதீக விசாரனைகள் பொலிஸார் மேற்கெண்டு வருகின்றனர்.


0 comments:

Post a Comment

புதிதாக இணைக்கப்பட்ட நமது மண்ணின் அரசியல் பகுதியில் முழுமையான செய்திகளும் பதிவேற்றப்படவில்லை***** முழுமையாக செய்தி வகைகளை பதிவேற்றிய பின் வாசகர்களுக்கு அறியத்தருகிறோம் இன்ஷா அல்லா