இந்த இணையதளத்தை www.sammanthuraiweb.tkபார்ப்பதில் சிரமம் ஏற்பட்டால் பின்வரும் முகவரியில் பார்வை இடுங்கள். www.sammanthuraiweb.blogspot.com

9/25/2013

சம்மந்துறையின் அடையாளம் ஹிஜ்றா வித்யாலயம் (படங்கள் இணைப்பு)

(படங்கள் - ரிஸ்வி,சியாட்)

சம்மாந்துறை பல பிரபல்யமான பாடசாலைகளை கண்டிருப்பீர்கள் அனால் இந்த பாடசாலை உங்களுக்கு நினைவில் உள்ளத? அநேகர் இதனை கண்டிருக்க மாட்டிர்கள் இது சம்மாந்துறை ஹிஜ்ரா வித்யாலயம் இங்கு கல்விகட்க்கும் மாணவர்கள் வறுமைக்கோட்டின் கீழ் உள்ளவர்கள். இந்த பாடசாலையில் பாரிய அளவிலான வசதிகள் கிடயாமை என்பது யாவரும் அறிந்த உண்மையாகும்.

எனவே இந்த பாடசாலையை அபிவிருத்தி செய்ய உரிய அதிகாரிகள் முன்வர வேண்டும் என எமது சம்மாந்துறை வெப் இணையம் கேட்டுக்கொள்கிறது.

பாரிய அளவிலான வசதிகள் இல்லையானாலும் மனதுக்கு அமைதியளிக்கும் சூழல் இங்கு நிலவுகிறது.



















மீண்டும் மற்றுமோர் சம்மந்துறையின் அடையாளத்துடன் சந்திப்போம்.
Sammanthurai Web
www.todaysammanthurai.tk

இந்த செய்தியை Facebook மூலம் விரும்பினால் பகிர்ந்து கொள்ளுங்கள்.




0 comments:

Post a Comment

புதிதாக இணைக்கப்பட்ட நமது மண்ணின் அரசியல் பகுதியில் முழுமையான செய்திகளும் பதிவேற்றப்படவில்லை***** முழுமையாக செய்தி வகைகளை பதிவேற்றிய பின் வாசகர்களுக்கு அறியத்தருகிறோம் இன்ஷா அல்லா