அண்மையில் நடந்த முடிந்த சம்மாந்துறைப் பற்றுப் பலநோக்குக் கூட்டுறவுச் சங்கத்துக்கான புதிய இயக்குணர்களை தெரிவு செய்வதற்கான கூட்டுறவு சங்க தேர்தலில் வெற்றி பெற்ற உறுப்பிணர்களுக்கும் தேர்தலில் வெற்றிக்காக உழைத்த ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு மற்றும்; தெசிய காங்கிரஸினதும் கிளைக்குழுக்களின் தலைவர்கள், செயலாளர்கள், உறுப்பினர்கள், அத்துடன் பொதுச்சபை உறுப்பினர்கள் அனைவருக்கும் அத்துடன் இத் தேர்தலின் வெற்றிக்காக வெளிக்கடமைகளில் ஈடுபட்ட ஆதரவாளர்களுக்கும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எல்.ஏ.அமீர் மற்றும் சம்மாந்துறைப் பிரதேச சபையின் தவிசாளரும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் சம்மாந்துறை தொகுதி அமைப்பாளர் ஏ.எம்.எம்.நௌஷாட் ஆகியோர் தமது நன்றிகளையும் பாராட்டையும் தெரிவித்துள்ளனா அத்துடன் சுயநலமிக்க அரசியல் தலைமைகளுக்கும்; அதன் அடிவருடிகளுக்கும் இது ஒரு பாடமாக அமைய வேண்டும் எனவும் அவர்கள் இருவரும் கூட்டாக தெரிவித்துள்ளனர்.
இந்த இணையதளத்தை www.sammanthuraiweb.tkபார்ப்பதில் சிரமம் ஏற்பட்டால் பின்வரும் முகவரியில் பார்வை இடுங்கள். www.sammanthuraiweb.blogspot.com
10/22/2013
நன்றி நவிலல்
(ஹனீபா)
அண்மையில் நடந்த முடிந்த சம்மாந்துறைப் பற்றுப் பலநோக்குக் கூட்டுறவுச் சங்கத்துக்கான புதிய இயக்குணர்களை தெரிவு செய்வதற்கான கூட்டுறவு சங்க தேர்தலில் வெற்றி பெற்ற உறுப்பிணர்களுக்கும் தேர்தலில் வெற்றிக்காக உழைத்த ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு மற்றும்; தெசிய காங்கிரஸினதும் கிளைக்குழுக்களின் தலைவர்கள், செயலாளர்கள், உறுப்பினர்கள், அத்துடன் பொதுச்சபை உறுப்பினர்கள் அனைவருக்கும் அத்துடன் இத் தேர்தலின் வெற்றிக்காக வெளிக்கடமைகளில் ஈடுபட்ட ஆதரவாளர்களுக்கும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எல்.ஏ.அமீர் மற்றும் சம்மாந்துறைப் பிரதேச சபையின் தவிசாளரும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் சம்மாந்துறை தொகுதி அமைப்பாளர் ஏ.எம்.எம்.நௌஷாட் ஆகியோர் தமது நன்றிகளையும் பாராட்டையும் தெரிவித்துள்ளனா அத்துடன் சுயநலமிக்க அரசியல் தலைமைகளுக்கும்; அதன் அடிவருடிகளுக்கும் இது ஒரு பாடமாக அமைய வேண்டும் எனவும் அவர்கள் இருவரும் கூட்டாக தெரிவித்துள்ளனர்.
அண்மையில் நடந்த முடிந்த சம்மாந்துறைப் பற்றுப் பலநோக்குக் கூட்டுறவுச் சங்கத்துக்கான புதிய இயக்குணர்களை தெரிவு செய்வதற்கான கூட்டுறவு சங்க தேர்தலில் வெற்றி பெற்ற உறுப்பிணர்களுக்கும் தேர்தலில் வெற்றிக்காக உழைத்த ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு மற்றும்; தெசிய காங்கிரஸினதும் கிளைக்குழுக்களின் தலைவர்கள், செயலாளர்கள், உறுப்பினர்கள், அத்துடன் பொதுச்சபை உறுப்பினர்கள் அனைவருக்கும் அத்துடன் இத் தேர்தலின் வெற்றிக்காக வெளிக்கடமைகளில் ஈடுபட்ட ஆதரவாளர்களுக்கும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எல்.ஏ.அமீர் மற்றும் சம்மாந்துறைப் பிரதேச சபையின் தவிசாளரும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் சம்மாந்துறை தொகுதி அமைப்பாளர் ஏ.எம்.எம்.நௌஷாட் ஆகியோர் தமது நன்றிகளையும் பாராட்டையும் தெரிவித்துள்ளனா அத்துடன் சுயநலமிக்க அரசியல் தலைமைகளுக்கும்; அதன் அடிவருடிகளுக்கும் இது ஒரு பாடமாக அமைய வேண்டும் எனவும் அவர்கள் இருவரும் கூட்டாக தெரிவித்துள்ளனர்.
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment