இந்த இணையதளத்தை www.sammanthuraiweb.tkபார்ப்பதில் சிரமம் ஏற்பட்டால் பின்வரும் முகவரியில் பார்வை இடுங்கள். www.sammanthuraiweb.blogspot.com

11/14/2013

சம்மாந்துறை தேசிய பாடசாலை மாணவர்க்கான பரீட்சை அனுமதி அட்டை வழங்கும் நிகழ்வு

• •

(எம்.ரீ.எம்.பர்ஹான்)
கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப்பரீட்சை 2013ற்கு தோற்ற இருக்கும் சம்மாந்துறை தேசிய பாடசாலை மாணவர்க்கான பரீட்சை அனுமதி அட்டை வழங்கும் நிகழ்வு இன்று (2013.11.14) பாடசாலை ஆராதணை மண்டபத்தில் இடம் பெற்றது.இந்நிகழ்வில் பாடசாலை அதிபர்,ஆசிரியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

மாணவர்களுக்கு ஆணுமதிப்பத்திரங்களை பாடசாலை அதிபர் H.M.M.பாறூக் வழங்கி வைப்பதை படங்களில் காணலாம்.




0 comments:

Post a Comment

புதிதாக இணைக்கப்பட்ட நமது மண்ணின் அரசியல் பகுதியில் முழுமையான செய்திகளும் பதிவேற்றப்படவில்லை***** முழுமையாக செய்தி வகைகளை பதிவேற்றிய பின் வாசகர்களுக்கு அறியத்தருகிறோம் இன்ஷா அல்லா