-ஹனிபா
சம்மாந்தறை அன்வர் இஸ்மாயில் ஞாபகாத்த அதார வைத்திய சாலையின் எற்பாட்டில் சர்வதேச நிரீழிவு நோய் தொடர்பாக மாணவர்களையும், ஆசிரியர்களையும் விளிப்புணர்வூட்டம் விளிப்புணர்வுச் செயலமர்வு இன்று (14) சம்மாந்தறை கல்வி வலயத்திற்குட்பட்ட அல்அர்ஷத் மகாவித்தியாலயம் மற்றும் சம்மாந்தறை தாறுஸ்ஸலாம் மகாவித்தியாலயம் என்பவற்றில் எற்பாடு செய்யப்பட்டு நடைபெற்றன.
சம்மாந்தறை அன்வர்இஸ்மாயில் ஞாபகாத்த ஆதார வைத்திய சாலையின் வைத்திய அத்தியட்சகர் வை.பி.அப்துல் அஸீஸ் தலைமையில் நடைபெற்ற இவ்வைபவத்தில் வைத்தியர்கள், தாதிய உத்தியோகத்தர்கள் பாடசாலை அதிபர்கள், அசிரியர்கள், மாணவர்கள் பலரும் கலந்து கொண்டனர்.



0 comments:
Post a Comment