இந்த இணையதளத்தை www.sammanthuraiweb.tkபார்ப்பதில் சிரமம் ஏற்பட்டால் பின்வரும் முகவரியில் பார்வை இடுங்கள். www.sammanthuraiweb.blogspot.com

11/13/2013

இணைய சுற்றுலா, புல்மோட்டை அரிசி மலை கடற்கரை பிரதேசம் Photos

• •

கிழக்கில் சுற்றுலாப் பயணிகளை மிகவும் கவரும் இடமாக திருகோணமலை மாவட்டத்தின் புல்மோட்டையிலுள்ள அரிசி மலை கடற்கரை பிரதேசம்  மாறிவருகின்றது. 

எழில் கொஞ்சும் காடுகளுடனான மலையடிவாரத்திற்கிடையில் காணப்படும் இக்கடற்கரை பிரதேசத்திலுள்ள மணல் அரிசியையொத்த அளவில் மென்மையானதாகக்  காணப்படுவதால் இதனை அரிசி மலை கடற்கரை பிரதேசமென்று நீண்டகாலமாக அழைக்கப்பட்டுவருகின்றது. இந்த அரிசி மலை கடற்கரை பிரதேசம் பல அரியவகை உயிரினங்களைக் கொண்டுள்ளன.













மீண்டும் மற்றுமோர் சுற்றுலாத்தலத்துடன் சம்மாந்துறை வெப் இணைய சுற்றுலாவில் சந்திப்போம்.
Sammanthurai Web
www.todaysammanthurai.tk

இந்த செய்தியை Facebook மூலம் விரும்பினால் பகிர்ந்து கொள்ளுங்கள்.

0 comments:

Post a Comment

புதிதாக இணைக்கப்பட்ட நமது மண்ணின் அரசியல் பகுதியில் முழுமையான செய்திகளும் பதிவேற்றப்படவில்லை***** முழுமையாக செய்தி வகைகளை பதிவேற்றிய பின் வாசகர்களுக்கு அறியத்தருகிறோம் இன்ஷா அல்லா