(எம்.ரீ.எம்.பர்ஹான்)
விஞ்ஞான அபிவிருத்திக்கான அகில இலங்கை மண்றத்தினால் தேசிய ரீதியாக நடத்தப்பட்ட புத்தாக்கப் போட்டியில் சம்மாந்துறை முஸ்லீம் மத்திய மாஹா வித்தியாலய தேசிய பாடசாலை சார்பாக வெற்றியீட்டிய மாணவர்களை கொளரவிக்கும் நிகழ்வு அன்மையில் சம்மாந்துறை தேசிய பாடசாலையில் இடம் பெற்றது.
இன் நிகழ்வில் வெற்றியீட்டிய மாணவர்களான எம்.எம.அறூஸ் மற்றும் ஏ.ஆர்.எம். மில்ஹான் ஆகியோருக்கான சான்றிதழ்களை சம்மாந்துறை வலயக்கல்விப்பணிப்பாளர் எம்.எஸ்.எம். ஜலீல் வழங்கி வைப்பதையும் அருகில் பாடசாலை அதிபர் எச்.எம். பாறுக் உட்பட ஆசிரியர்களையும் காணலாம்.



0 comments:
Post a Comment