இந்த இணையதளத்தை www.sammanthuraiweb.tkபார்ப்பதில் சிரமம் ஏற்பட்டால் பின்வரும் முகவரியில் பார்வை இடுங்கள். www.sammanthuraiweb.blogspot.com

4/10/2013

சதி வலையில் சிக்குமா முஸ்லிம் சமுதாயம் - விடியோ பயான்

கடந்த 06.04.2013 சனிக்கிழமை கொழும்பில் SLTJ  நடத்தப்படவிருந்த பொதுக் கூட்டம் அரசாங்கத்தின் தலையீட்டைத் தொடர்ந்து தடை செய்யப்பட்டது. அதே நிகழ்ச்சி ஜமாத்தின் தலைமையகத்தில் நடை பெற்றது.

உரையை கேட்க்க கீழ் உள்ள இணைப்பை அழுத்தவும்

Part - 1
http://www.dailymotion.com/video/xyumlb_yy-yy-y-y-y-y-y-y-y-y-y-y-yy-y-yy-01_news#.UWXhnNip6XY

Part - 2
http://www.dailymotion.com/video/xyunc5_yy-yy-y-y-y-y-y-y-y-y-y-y-yy-y-yy-02_news#.UWXiJdip6XY
»»  read more

4/09/2013

இலங்கை முஸ்லிம்கள் தாய் நாட்டிற்கு செய்த தியாகங்கள்-Video

காலா காலமாக இலங்கை மண்ணில் வாழ்ந்து வரும் இலங்கை முஸ்லிம்களை தற்காலத்தில் சில இனவாதிகள் தேச துரோகிகள் என்றும், தாய் நாட்டிற்காக எவ்வித தியாகங்களையும் செய்யாதவர்கள் போலும் காட்சிப்படுத்திக் கொண்டிருக்கின்றார்கள்.
 
உண்மையில் இலங்கை முஸ்லிம்கள் துரோகிகளா? தியாகிகளா?
இலங்கை முஸ்லிம்கள் தங்கள் தாய் நாட்டிற்காக செய்த தியாகங்கள் என்னென்ன என்பதைப் பற்றி ஆற்றப்பட்ட உரை

உரையை கேட்க்க கீழ் உள்ள இணைப்பை அழுத்தவும்

»»  read more

வஹாபிஸம் தீவிரவாதமா? (Video) பயான்

கடந்த 06.04.2013 சனிக்கிழமை கொழும்பில் நடத்தப்படவிருந்த பொதுக் கூட்டம் அரசாங்கத்தின் தலையீட்டைத் தொடர்ந்து தடை செய்யப்பட்டது. அதே நிகழ்ச்சி ஜமாத்தின் தலைமையகத்தில் நடை பெற்றது. அந்த நிகழ்ச்சியில் வஹாபிஸம் தீவிரவாதமா? என்ற தலைப்பில் ஆற்றப்பட்ட உரை.


உரையை கேட்க்க கீழ் உள்ள இணைப்பை அழுத்தவும் 
Part 1
http://www.dailymotion.com/video/xyutfe_yy-y-yy-y-y-yy-yy-01_news#from=embediframe
Part 2
http://www.dailymotion.com/video/xyuupj_yy-y-yy-y-y-yy-yy-02_news#from=embediframe
»»  read more

4/07/2013

இனவாதமும், இலங்கை முஸ்லிம்களும்-விடியோ பயான்

ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் தலைமையகத்தில் வாரந்தம் நடைபெற்று வரும் பயான் நிகழ்ச்சியில் 27.02.2013ம் திகதி சகோதரா் ரஸ்மின் அவா்கள் "இனவாதமும் இலங்கை முஸ்லிம்களும்" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்.
உரையை கேட்க்க கீழ் உள்ள இணைப்பை அழுத்தவும்
»»  read more

3/28/2013

வினோதினி விவாகரம்: இஸ்லாமிய மார்கமே தீர்வு-பயான் விடியோ

(எம் ரீ எம் .பர்ஹான்)

பயான் விடியோ பார்க்க கீழ் உள்ள இணைப்பை சொடுக்கவும்.
http://video.onlinepj.com/watch_video.php?v=9RKMH43DA96X

»»  read more

3/26/2013

றிஸ்வி முப்தி காலியில் நிகழ்த்திய ஹலால் விழிப்புணர்வு நிகழ்ச்சி

 SH MOHAMED AJWATH (Doha Qatar)
ஜம்இய்யதுல் உலமா சபை தலைவர் அஷ் ஷெய்க் றிஸ்வி முப்தி (பின்நூரி) அவர்களினால்  (23/03/2013) காலியில்    நிகழ்த்திய ஹலால் விழிப்புணர்வு நிகழ்ச்சி.
ஜும்மஹ் உரை கேட்க்க கீழ் உள்ள இணைப்பை அழுத்தவும்
http://www.youtube.com/watch?v=f8ToXAgz63c&feature=youtu.be
»»  read more

3/18/2013

முஸ்லிம்களை முஸ்லிம்களிடமுள்ள ஒரு சிலரே காட்டிக்கொடுக்கின்ற அவல நிலை-ஜும்ஆ உரை

MOHAMED  AJWATH (Doha Qatar)
கடந்த சில மாதங்களாக முஸ்லிம்களாகிய நம் மீது பெரும் பான்மையினரின் சிலகுழுவினால் மேட்கொள்ளப்படும் அடக்கு முறை தொடர்பானஅனைத்து விடயங்களையும் நாம் அறிந்ததே.  இப் பிரட்சினை தொடர்பாக  நாம் தொழுகையில் ஓதும் குநூத்தை குநூத்என்ன கலர் என்றுகூட தெரியாத அன்னியவர்கள் அவர்களுக்கெதிராக முஸ்லிம்கள் "பதுவா (Bathuwa)"செய்கிறார்கள் என்று அன்னியவர்களுக்கு போட்டு கொடுக்கின்றவர் யார் ? முஸ்லிம்கள் போடும் திட்டம்கள், மசூராக்கள், ஆலோசனைகள் எடுக்கப்படும் முடிவுகளைநாம் முஸ்லிம்களுக்கு பகிரங்க படுத்தும் முன்னரே அன்னியவர்களுக்கு போட்டு கொடுக்கின்றவர் யார் ? மேலும் பல விடயங்களில் முஸ்லிம்களை முஸ்லிம்களிடமுள்ள ஒரு சிலரேகாட்டிக்கொடுக்கின்றனர் என்பது சம்பந்தமாக ஆஷ் ஷெய்க் அப்துல் ஹாலிக் (தேவபந்த்)அவர்களினால் நிகழ்த்தப்பட்ட " அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை பெறுவது எப்படி "தொடர்பாக கண்டி மீரா மகாம் ஜும்ஆ மஸ்ஜித், (15/03/2013) நிகழ்த்திய குத்பா பிரசங்கம்.
 
ஜூம்மா உரை கேட்க்க கீழே உள்ள இணைப்பை சொடுக்கவும்
»»  read more

3/14/2013

தனது மகளை கொலை செய்த போதகருக்கு 4 மாத சிறைத்தண்டனை சரியா? ஜூம்மா உரை

தனது மகளை கொலை செய்த போதகருக்கு 4 மாத சிறைத்தண்டனை சரியா?
கீழ் உள்ள இணைப்பை சொடுக்கவும்
http://onlinepj.com/bayan-video/siriya_uraikal/Kolaikku-4-Matha-Sirai-thandanai-Sariya/
»»  read more
புதிதாக இணைக்கப்பட்ட நமது மண்ணின் அரசியல் பகுதியில் முழுமையான செய்திகளும் பதிவேற்றப்படவில்லை***** முழுமையாக செய்தி வகைகளை பதிவேற்றிய பின் வாசகர்களுக்கு அறியத்தருகிறோம் இன்ஷா அல்லா