இந்த இணையதளத்தை www.sammanthuraiweb.tkபார்ப்பதில் சிரமம் ஏற்பட்டால் பின்வரும் முகவரியில் பார்வை இடுங்கள். www.sammanthuraiweb.blogspot.com

8/18/2013

கடையில் திருடிய பெண்ணின் ஆடை கழட்டி வேடிககை பார்க்கும் கூட்டம் - பர பரப்பு வீடியோ

http://www.youtube.com/watch?v=-cncSthvFoM&feature=player_embedded

»»  read more

8/11/2013

கொழும்பு, கிரேன்பாஸ், மோலவத்தை பள்ளிவாயல் தாக்குதல் – களத்தில் SLTJ

கொழும்பு, க்ரேன்பாஸ், மோலவத்தை பள்ளிவாயல் நேற்று மாலை மஃரிப் தொழுகை நடைபெற்றுக் கொண்டிருந்த வேலையில் பெரும்பான்மை மக்களில் ஒரு குழுவினர் காவியுடையணிந்த காடையர்களுடன் இணைந்து பள்ளியைத் தாக்குவதற்காக திரண்டனர்.

மஃரிப் தொழுகை நடை பெற்றுக் கொண்டிருக்கும் போது பள்ளியைத் தாக்க ஆரம்பித்தவர்கள் பள்ளிவாயல் முழுவதும் சேதமடையும் அளவுக்கு கடுமையாக தாக்கினார்கள்.

போலிஸ் கைகட்டிப் பார்த்தது.
பள்ளியை காவிக் காடையர்கள் தாக்கிக் கொண்டிருக்கும் போது பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டிருந்த பாதுகாப்பு அதிகாரிகள் கைகட்டிப் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
மட்டுமன்றி பள்ளி முழுவதுமாக தாக்கப்படும் வரை அவர்கள் எந்தவிதமான எதிர் நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை.

தாக்குதல் விபரங்கள்.
பள்ளிவாயலின் அனைத்துக் கண்ணாடிகளும் உடைக்கப்பட்டுள்ளது. பள்ளியின் கேட் கலற்றப்பட்டு அருகில் இருந்து அழுக்கு ஓடைக்குள் வீசியெறியப்பட்டுள்ளது.

தொடர்ந்தும் உடைக்க முயற்சி.
பள்ளியை தொடர்ச்சியாக உடைத்து நாசமாக்கும் முயற்சியில் காவிக் காடையர்கள் அந்த இடத்தில் முகாமிட்டிருந்தார்கள்.

SLTJ களமிறங்கியது.
பள்ளி உடைக்கப்படும் தகவல் ஜமாத்திற்குக் கிடைத்தவுடன் ஜமாத்தின் நிர்வாகம் உடனடியாக மோலவத்தை பள்ளியை நோக்கி விரைந்தார்கள்.
ஜமாத்தின் தலைவர் ஆர்.எம். ரியால் செயலாளர் அப்துர் ராசிக் மற்றும் துணை செயலாளர் ரஸ்மின் உட்பட ஜமாத்தின் அனைத்து நிர்வாகிகளும் உடனடியாக பள்ளிவாயல் அமைந்துள்ள பகுதிக்கு விரைந்தார்கள்.
அங்கு கூடியிருந்த காவிக் காடையர்களை போலிசார் வெளியேற்றாமல் அவர்களுக்கு பாதுகாப்பு வழங்கிக் கொண்டிருந்தார்கள்.
அப்போது அங்கு சென்ற நமது நிர்வாகிகள் உடனடியாக அவர்களை கைது செய்து பள்ளியின் இடத்தை விட்டும் அவர்களை அப்புரப்படுத்துமாறு போலிசாரிடம் வேண்டிக் கொண்டார்கள் இருப்பினும் போலிசார் அவர்களை கைது செய்யவோ அல்லது அந்த இடத்தில் இருந்து வெளியேற்றவோ முயலவில்லை.

முஸ்லிம்களை வெளியேற்ற முனைந்தது போலிஸ்.
பள்ளியை உடைக்க வந்த காவிக் காடையர்களை வெளியேற்றுவதை விடுத்து பள்ளியை பாதுகாப்பதற்காக அங்கு கூடிய முஸ்லிம்களை எப்படியாவது வெளியேற்றிவிட வேண்டும் என்பதில் கருத்தாக இருந்தார்கள்.
பல தடவை நமது நிர்வாகிகளுடன் கலைந்து செல்லுமாறு போலிசார் பேச்சுவார்தை நடத்தினார்கள்.
இருப்பினும் பள்ளியை உடைக்க வந்தவர்கள் கலைந்து செல்லும் வரை நாம் கலைய மாட்டோம் என்றும் எங்கள் உயிரைக் கூட இதற்காக இழப்பதற்குத் தயாராக இருக்கின்றோம் என்றும் அனைத்து முஸ்லிம்களும் ஒருமித்து குரல் கொடுத்தார்கள்.

பல கட்ட பேச்சுவார்தைகள்.
முஸ்லிம்களை எப்படியாவது கலைத்து விட வேண்டும் என்பதற்காக போலிசின் பல உயர் அதிகாரிகள் நமது நிர்வாகிகளுடன் பல கட்ட பேச்சுவார்தையை நடத்தினார்கள். நாம் அவர்களிடம் பள்ளியை உடைக்க வந்தவர்கள் கலைந்து செல்லும் வரை நாம் செல்லமாட்டோம் என்று உறுதியாக அறிவித்துவிட்டோம்.

இறுதியாக எட்டப்பட்ட முடிவு.
இறுதியில் போலிஸ் உயரதிகாரிகள் நமது ஜமாத் நிர்வாகத்துடன் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.
இதில் அவர்களை உடனடியாக கலைப்பதாகக் கூறி கலைத்து அனுப்பினார்கள்.
பின்னர் பள்ளியை உடைத்த அனைவரையும் ஒரு நாளைக்குள் கைது செய்வதாக வாக்குறுதியளித்தார்கள்.
அது போல் தொடர்ந்தும் பள்ளிக்கு பலத்த பாதுகாப்பு வழங்கப்படும் என்று பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டது.
நாளை முதல் தொழுகை நடத்துவதற்காக அனுமதியும் வழங்கப்படும் என்பதும் பாதுகாப்புத் தரப்பினரால் சொல்லப்பட்டது.
இந்த மூன்று கோரிக்கைகளும் ஏற்றுக் கொள்ளப்பட்ட பின்னர் அங்கிருந்த சகோதரர்களை அழைத்துக் கொண்டு நமது ஜமாத்தினர் கிரேன்பாஸ் சந்திக்கு வந்தார்கள்.

சந்தியில் மக்களுடன் நடைபெற்ற சந்திப்பு.
கிரேன்பாஸ் சந்திக்கு நாம் வரும் போது அங்கு ஆயிரக் கணக்கான முஸ்லிம்கள் திறண்டிருந்தார்கள்.
அவர்கள் மத்தியில் பள்ளிவாயல் அமைந்திருந்த இடத்தில் பாதுகாப்புத் தரப்பினருடன் நடை பெற்ற பேச்சுவார்த்தைகளை ஜமாத்தின் செயலாளர் சகோ. ராசிக் அவர்களும் துணை செயலாளர் சகோ. ரஸ்மின் அவர்களும் தெளிவாக எடுத்து சொல்லி அனைவரையும் கலைந்து செல்லுமாறும் இன்ஷா அல்லாஹ் நாளை முதல் பள்ளிவாயல் தொடர்ந்து இயங்கும் என்றும் இயங்கவிடாமல் ஏதும் பிரச்சினைகள் ஏற்பட்டால் ஜமாத் களமிறங்கி செயல்படும் என்பதையும் அறிவித்தார்கள்.
மட்டுமன்றி இன்ஷா அல்லாஹ் இலங்கையில் பள்ளிவாயல்களுக்கு எதிரான தாக்குதல்களை நிறுத்தும் படி கோரிக்கை வைக்கும் மாபெரும் மாநாடு ஒன்றை கொழும்பில் ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் நடத்தும் என்பதையும் தெளிவாக தெரிவித்தார்கள்.

சட்ட நடவடிக்கையில் ஜமாத் இறங்குகின்றது.
இன்ஷா அல்லாஹ் கிரேன்பாஸ் மோலவத்தை பள்ளிவாயல் தாக்கப்பட்டது தொடர்பில் சட்ட நடவடிக்கைகளில் ஜமாத் இறங்கியுள்ளது. சட்ட ரீதியாக பள்ளியை தாக்கியவர்களுக்கு எதிரான நடவடிக்கை விரைவில் எடுக்கப்படும் என்பதையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.

பள்ளிவாயல் பாதுகாப்பு மாநாடு.
இன்ஷா அல்லாஹ் ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் நடத்தவிருக்கும் பள்ளிவாயல் பாதுகாப்பு மாநாட்டின் திகதி விரைவில் அறிவிக்கப்படும். திகதி அறிவிக்கப்பட்டவுடன் அனைவரும் குடும்பத்துடன் இறைவனின் ஆலயங்களை பாதுகாக்கும் உன்னத பணிக்காக திறன்டு வாருங்கள் என்று அன்பாய் கேட்டுக் கொள்கின்றோம்.

மோலவத்தை பள்ளி தாக்குதல் முழு வீடியோ

1 2 3 4  6 7 8 9 11 22 33 44 55 66 77
»»  read more

8/08/2013

அது போலியான கடிதம் அல்ல!! - கிண்ணியா ஜம்மியத்துல் உலமா (VIDEO)

"அந்தக் கடிதம் உண்மையானது. அதின் நானே கையொப்பமிட்டேன்!" - கிண்ணியா ஜம்மியத்துல் உலமா தலைவர் அஷெய்க் ஹிதாயத்துல்லாஹ் (நளீமி).
கிண்ணியாவில் பிறை கண்டது உறுதியானதால் 2013-08-08 வியாழன் நோன்பு பெருநாளை கொண்டாடுமாறு கிண்ணியா ஜம்மியத்துல் உலமா கிண்ணியா மக்களுக்காக வெளியிட்ட கடிதம் போலியானது என அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா தலைவர் ரிஸ்வி முப்தி அவர்களின் குற்றச்சாட்டுக்கு - கிண்ணியா ஜமியதுல் உலமா தலைவர் அஷெய்க் ஹிதாயத்துல்லாஹ் (நளீமி) அவர்கள் கிண்ணியா நெட் இற்கு வழங்கிய விளக்கம்!!
முழு விளக்கங்களும் ஊடக அறிக்கையாக வெளியிடப்படும். 
»»  read more

5/28/2013

தேரர் தீக்குளிக்கவில்லை தேரருக்கு தீ மூட்டப்பட்டது, அதிர்ச்சித் தகவல் : Video

கடந்த வெள்ளிக்கிழமை கண்டி தலதா மாளிகை அருகில் போவத்த இந்திரட்ன தேரர் தீக்குளித்ததாக தெரிவிக்கப்பட்ட செய்திகளில் உண்மை இல்லை எனவும், இத்தீக்குளிப்புக்குப் பின்னால் பல அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகி இருப்பதும் மக்களை சிந்திக்கவைத்திருக்கின்றன.

பெற்றோல் தெரிக்கப்பட்டிருந்த குறித்த பிக்குவை ஓர் வெள்ளை நிற மேல்சட்டை (சேர்ட்) அணிந்த ஒருவர் ‘லைட்டர்’ ஒன்றின் மூலமாக எரிப்பதை புகைப்படங்களும், வீடியோக்களும் தெளிவாக எடுத்துக்காட்டி இருப்பதானது, இது ஒரு நாடகம் என்பதை தெட்டத்தெளிவாக எடுத்துக்காட்டுகிறது.

அரசியல் பின்புலங்கள் இக்கொலைக்குப் பின்னால் இருப்பதாகவும் தெரியவருகிறது. குறித்த பிக்குவை எரிப்பதும், அவரைக் காப்பாற்றாமல், அவர் எரியும் காட்சிகளை திட்டமிட்டு புகைப்படம், வீடியோ எடுத்திருப்பதும் மனித நேயத்துக்கு அப்பாற்பட்ட விடயம் மாத்திரமன்றி, ஊடக தர்மத்திற்கும் எதிரானவை என குற்றம் சுமத்தப்பட்டிருக்கிறது.

இலங்கை முஸ்லிம்கள் மீது அண்மைக் காலமாக சிங்கள பேரினவாதக் குழுக்கல் பல்வேறு வகையான தாக்குதல்களையும் திட்டங்களையும் தீட்டிவருகின்றன. அவற்றுள் ஹலால் அகற்றல் வெற்றி பெற்றிருப்பினும், ஏனைய திட்டங்களை செயற்படுத்துவதில் பாரிய சிக்கல்களையும், சவால்களையும் இவ்வமைப்புக்கள் சந்தித்து வந்தன.

இதே போல் குறித்த இயக்கங்களுக்கு எதிராக பெரும்பான்மையான சிங்கள மக்கள் எதிர்ப்புத் தெரிவித்து வந்ததாலும், இவ்வியக்கங்களின் கூட்டங்களில் கலந்துகொள்ளாது தட்டிக்கழித்து வந்ததாலும், ஆத்தரிமடைந்த இவ்வியக்கங்களும், இவ் இயக்கங்களின் பின்னணியினரும் பல திட்டங்களை பேரின மக்களை, முஸ்லிம்கள் மீது தீண்டுவதற்கு முயற்சித்தும் வந்தனர். எனினும் இத்திட்டங்கள் பல தோல்வியில் முடிவடைந்திருந்தன.

எனவே நாட்டிலுள்ள பேரின மக்களை ஒன்றாக இணைப்பதற்கான ஓர் அடிப்படைத் திட்டத்தில் ஓர் பிக்கு இன்று அநியாயமாகக் கொல்லப்பட்டிருக்கின்றார். அவர் கொல்லப்படும் காட்சிகள், புகைப்படங்கள் தெட்டத்தெளிவாக நிரூபித்தும் இருக்கின்றன.

எனவே, இக்கொலையைப் புரிந்தவர்கள் சட்டத்தின் முன்னிலையில் கைது செய்யப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும்.

இதன் பின்னணி யார் என்பதை மக்கள் சிந்தித்து தெரிந்துகொள்ள வேண்டும்.

கொழும்பில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் பின்னணியிலும் பல சந்தேகங்கள் எழுகின்றன. குறித்த பிக்குவின் இறுதிக் கிரியைகளை கொழும்பில் ஏற்பாடு செய்து, அதன் மூலமாக ஓர் இனவாதத்தை தூண்ட இதன் பின்னணியில் சில இயக்கங்கள் செல்வாக்குகளுடன் செயற்பட்டு வருவதாகவும் தெரியவருகிறது.
»»  read more

5/24/2013

தண்ணீரை வீண் விரையம் செய்யாதிர்கள் சம்மாந்துறை இளைஞனின் குறும்படம்

வீடியோ பார்க்க கீழ் உள்ள இணைப்பை சொடுக்கவும்

http://www.youtube.com/watch?v=q3DSIOsngP8

»»  read more

5/20/2013

அனைவரும் கண் கலங்கிய அந்த நேரம் (புதுகோட்டை) வீடியோ

வீடியோ பார்க்க உங்கள் Facebook கணக்கை திறந்த வண்ணம் கீழ் உள்ள இணைப்பை சொடுக்கவும்.

பதவிக்காக போராடும் தலைவர்கள் மத்தியில்....

மருமை வெற்றிக்காக போராடும் நம் அண்ணன் பிஜே...

மக்களே சிந்தியுங்கள்..!!! 

தனக்கு அறுவை சிகிச்சை செய்து நீண்ட நாள் கூட ஆகவில்லை, அதையும் பொருட்படுத்தாமல் மக்களை நேர்வழியில் பால் அழைபத்தே எனது கடமை என்று புதுகோட்டை பொதுகூட்டத்தில் பேசிய அண்ணன் பிஜே அவர்களுக்கு, பேசிக்கொண்டு இருக்கும்போதே அறுவை சிகிச்சை செய்த இடத்தில், அசுத்த ரத்தம் வெளியேறுவதற்காக பொருத்தப்பட்ட குழாயின் மூலம் ரத்தம் கசிவு ஏற்பட்டது.

அல்லாஹ் மிக பெரியவன், அல்லாஹ் அவர்களுக்கு நீண்ட ஆயுளை கொடுத்து, இன்னும் நமது வருங்கால சந்ததிகளுக்கும் ஏகத்துவத்தை எத்திவைக்கும் மாபெரும் பணியை இன்னும் வீரியத்தோடு செயல்பட எல்லாம் வல்ல அல்லாஹுவை நாம் அதிகம் அதிகம் பிராத்திப்போம் சதோதரர்களே....

இன்னும் கபுரை வணக்க கூடிய மக்களே சிந்தியுக்கள், ஒரு மனிதன் தன் உடல் ஆரோக்கியத்தை கூட பொருட்படுத்தாமல், மக்களை தவ்ஹீத்தின் பால் அழைக்கிராறே...எதற்கு சிந்தியுங்கள்

இன்னும்மா உங்களுக்கு விழங்கவில்லை..!!! 

நீங்கள் இருபது அசத்திய கொள்கை
நாம் இருப்பது சத்திய தவ்ஹீத் கொள்கை என்று..

♥♥ இன்ஷா அல்லாஹ் வாருங்கள் தவ்ஹீத் கொள்கையை நோக்கி♥
»»  read more

5/11/2013

வைத்திய சாலையில் ஆசாத் சாலி : வீடியோ

வீடியோ பார்க்க கீழ் உள்ள இணைப்பை அழுத்தவும்

»»  read more

5/04/2013

ஆசாத் சாலியின் நிலைமை தொடர்பாக அவரின் மகள் ஊடகங்களுக்கு வழங்கிய செவ்வி

கொழும்பு தேசிய வைத்தியசாலையின் 55 வது வார்ட்டில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த கொழும்பு மாநகர சபை முன்னால் பிரதி மேயரும், தமிழ்-முஸ்லிம் கூட்டமைப்பின் தலைவருமான ஆசாத் சாலியை பார்வையிட இன்று பிற்பகல் ஆசாத் சாலியின் மனைவி, மகள் மற்றும்  உறவினர்களை போலீசார் பார்வையிட அனுமதித்த நிலையில் அவரின் தற்போதைய நிலைமை தொடர்பாக அவரின் மகள் ஊடகங்களுக்கு வழங்கிய செவ்வியை இங்கே காணலாம்.

வீடியோ பார்க்க கீழ் உள்ள இணைப்பை சொடுக்கவும்
http://www.youtube.com/watch?feature=player_embedded&v=EKNXecPtArE
»»  read more

5/03/2013

என் வாப்பா பயங்கரவாதியல்ல- ஆஸாத் சாலியின் மகள் கண்ணீருடன்-வீடியோ

வீடியோ பார்க்க கீழ் உள்ள இனைப்பை சொடுக்கவும்
முஸ்லிம் சமூகத்தின் சமூகத்தின் விமோசனத்திற்காக என்னுடைய வாப்பா பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டாலும் அவர் ஒரு பயங்கரவாதி அல்ல என, ஆஸாத் சாலியின் மகள் ஆமினா ஆஸாத் சாலி தெரிவித்தார். இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில்,

அப்பாவி முஸ்லிம்களுக்கு எதிராக பௌத்த,சிங்கள இனவாதிகள் மேற்கொண்ட செயற்பாடுகளை என்னுடைய வாப்பா எதிர்த்தார். முஸ்லிம்களின் நலனுக்காக பொது பல சேனா உள்ளிட்ட பல இனவாத அமைப்புக்களுடன் அவர் நேரடி வாக்குவாதங்களில் ஈடுபட்டார். பொது பல சேனா முஸ்லிம்களுக்கு எதிராக செயற்படுவதை சுட்டிக்காட்டி என்னுடைய வாப்பா ஜனாதிபதிக்கு கடிதம் எழுதினார்.

அவர் முஸ்லிம்கள் குறித்து சிந்தித்தார். அவர் முஸ்லிம்கள் குறித்து துணிவாக பேசினார். அவர் ஒருபோதும் இனவாதம் பேசவில்லை. அவரது நோக்கமெல்லாம் முஸ்லிம்களை இனவாத சூழ்ச்சிகளிலிருந்து காப்பாற்றுவதாகவே இருந்தது. முஸ்லிம்கள் ஆயுதம் ஏந்த வேண்டுமென அவர் ஒருபோதும் வலியுறுத்தவில்லை. முஸ்லிம்கள் மீது அடக்குமுறைகள் தொடருமாயின் முஸ்லிம்கள் ஆயுதம் ஏற்றும் சூழ்நிலை தோன்றுமென்றே எச்சரித்தார். இப்படி எச்சரிப்பது பயங்கரவாதமாக மாறிவிடுமா..?

இன்று என்னுடைய வாப்பா அநீதியான முறையில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளார். அவருக்கு நீதி கிடைக்க வேண்டுமென்பதே அவருடைய மகளான எனது ஒரே எதிர்பார்ப்பு.

இன்று வெள்ளிக்கிழமை, 3 ஆம் திகதி இதுகுறித்த பிரார்த்தனை ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. வாப்பா உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டுமென வலியுறுத்தி இன்று ஜும்ஆவிற்கு பின்னர் பல சமூகத்தவர்களும் இணைந்து ஆர்ப்பாட்டம் ஏற்பாடு செய்துள்ளதாக அறிகிறேன். எனது வாப்பா எந்த சமூகத்திற்காக குரல் கொடுத்தாரோ அந்த சமூகமான முஸ்லிம்கள் இதில் முன்நிற்பார்கள் என்று நான் நம்புகிறேன். முஸ்லிம் சமூகம் எனது வாப்பாவின் விடுதலையை துரிதப்படுத்துமென எதிர்பார்க்கிறேன்.

நான் எனது வாப்பாவின் நலத்திற்காகவும், விடுதலைக்காகவும் துஆ செய்கிறேன். அதுபோன்று இலங்கை முஸ்லிம்களும், வெளிநாடுகளிலுள்ள இலங்கை முஸ்லிம்களும் எனது வாப்பாவிற்காக அந்த இறைவனிடம் துஆ கேட்பதுடன், அவரை விடுவிப்பதற்காக மேற்கொள்ளப்படும் முயற்சிகளிலும் முழு அளவில் பங்கேற்பார்கள் என நம்புகிறேன் எனவும் ஆஸாத் சாலியின் மகளான ஆமினா ஆஸாத் சாலி, கண்ணீர் மல்க கூறினார். - See more at: http://www.importmirror.com/2013/05/blog-post_194.html#sthash.FhESjJXo.dpuf

4/26/2013

குழந்தை வளர்ப்பில் பெற்றோர்களின் பங்களிப்பு - Dr.MLM.Rayes

(ஏ.எச்.எம்.ஸலாம்)

இஸ்லாமிய முறையில் குழந்தைகளை வளர்ப்பது என்ற தலைப்பில் இலங்கையை சார்ந்த டாக்டர் முஸ்தஃபா முஹம்மத் ரயீஸ் அவர்கள் ஆற்றிய உரை

விடியோ பார்க்க கீழ் உள்ள இணைப்பை சொடுக்கவும்
http://jihtnmedia.com/
»»  read more

2/14/2013

பொதுபல சேனா மற்றும் முஸ்லிம் பிரதிநிதிகளுக்கிடையிலான விவாத வீடியோ

கீழ் உள்ள இணைப்பை அழுத்தி பார்க்கலாம்.
http://www.tnltvisira.com/tv.html
»»  read more
புதிதாக இணைக்கப்பட்ட நமது மண்ணின் அரசியல் பகுதியில் முழுமையான செய்திகளும் பதிவேற்றப்படவில்லை***** முழுமையாக செய்தி வகைகளை பதிவேற்றிய பின் வாசகர்களுக்கு அறியத்தருகிறோம் இன்ஷா அல்லா