இந்த இணையதளத்தை www.sammanthuraiweb.tkபார்ப்பதில் சிரமம் ஏற்பட்டால் பின்வரும் முகவரியில் பார்வை இடுங்கள். www.sammanthuraiweb.blogspot.com

8/23/2012

சம்மாந்துறையில் தேர்தல் அலுவலகர்களுக்கான பயிற்சி செயலமர்வு (படங்கள்)


jநடைபெறவுள்ள கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் கனிஷ்ட தலைமைதாங்கும் அலுவலர்களுக்கான பயிற்சி செயலமர்வு இன்று (22) சம்மாந்துறைப் பிரதேச செயலகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் வன்னி தேர்தல் மாவட்ட உதவி ஆணையாளர் எஸ்.சுதாகரன், பிரதி திட்டமிடல் பணிப்பாளர் எஸ்.விவேகானந்த ராஜா (ஏ.ஆர்.ஓ) ஆகியோர் கலந்து கொண்டனர்.

இச் செயலமர்வில் தேர்தல் கடமைகளில் ஈடுபடும் உத்தியோகத்தர்களின் கடமைப் பொறுப்புக்கள் தொடர்பாகவும் செயற்பாடுகள் தொடர்பாகவும்  அதிகாரிகளால் விளக்கமளிக்கப்பட்டன.
Nnri-jaffnamuslim


0 comments:

Post a Comment

புதிதாக இணைக்கப்பட்ட நமது மண்ணின் அரசியல் பகுதியில் முழுமையான செய்திகளும் பதிவேற்றப்படவில்லை***** முழுமையாக செய்தி வகைகளை பதிவேற்றிய பின் வாசகர்களுக்கு அறியத்தருகிறோம் இன்ஷா அல்லா