இன்று இந்த நாட்டில் பல பிரட்சினைகள் உள்ளது அனைத்தையும் வென்றெடுக்க ஐக்கிய தேசிய கட்சிக்கு வாக்களிப்பதே சிறந்த வழி என ஐக்கிய தேசிய கட்சியை ஆதரித்து சம்மாந்துறையில் இடம்பெற்ற மாபெரும் பொது கூட்டத்தில் ஹசனலி அவர்கள் தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் உரை நிகழ்த்தயில் முஸ்லிம் மக்களின் வாக்குகளை பெற்றுக்கொண்ட அரசியல் வாதிகள் அவர்களின் உரிமைக்காக குரல் கொடுக்க தயங்குகின்றனர்
எனவே இந்த நிலையை மாற்றி அனைத்து பிரட்ச்சினைகளையும் வெற்றிகொள்ள ஐக்கிய தேசிய கட்சிக்கு வாக்களித்து தனது இலக்கமான 6 ஆம் இலக்கத்துக்கும் வாக்களித்து நல்லாட்சியை ஏற்படுத்த தனக்கு ஒரு சந்தர்ப்பத்தை அமைத்து தருமாறும் அவர் கேட்டுக்கொண்டார்
அதே போன்று ஐக்கிய தேசிய கட்சியின் மற்றுமொரு வேட்பாளாரான அஸ்ரப் அலி உரை நிகழ்த்தயில் இன்று இந்த நாட்டில் கல்வி நடவடிக்கயில் சீர் குலைந்துள்ளது Z புள்ளி பிரச்சினை புலமை பரீட்சை வினாப்பத்திர பிரச்ச்சினை என்பன இதற்க்கு சான்றாகும். இவற்றை விரைவாக தீர்த்து பதிக்கப்பட்ட மாணவர்களுக்கு தீர்வு வழங்க வேண்டும் என அவர் அங்க தெரிவித்ததோடு தனது இலக்கமான 12 ஆம் இலக்கத்துக்கும் வாக்களிக்குமாறு கேட்டுக்கொண்டார்.
இன் நிகழ்வில் ஐக்கிய தேசிய கட்சியின் பிரதி தலைவரும் ஹம்மதந்தோட்டை மாவட்ட பாராளமண்ற உறுப்பினருமான கௌரவ சஜித் பிரேமதாச அவர்களும் கேகாலை மாவட்ட பாராளமண்ற உறுப்பினர் கபீர் ஹாசிம் அவர்களும் மேல் மாகாண சபை உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் அவர்களும் முன்னாள் பாராளமண்ற உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.
கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்
0 comments:
Post a Comment