எமது விவசாய பெருமக்கலது முதுகெலும்பாய் நீர்ப்பாசன வன்னிய குடும்பத்தின் அளிவன்னியரின் மகன் மேச துறை என்றழைத்த மேச இன்ஜினியரின் இளைய மகன் அஸ்ரேபே உங்கள் தகப்பனாரது வரவால்தான் இந்த ஊரின் விவசாய நிலங்கள் நீரினால் நிரம்பியது. இதனால் விலை நிலங்கள் பணத்தால் மாற உமது தகப்பனாரது சிந்தனையும்,உங்களது மாமனாரான மேன்மைக்குரிய மஜீட் எம் பி யின் அயராத முயற்சியும் உங்களது மூத்தப்ப இஸ்மாயில் இன்ஜினியரின் சாதூர்யமும் இளைய மாமன் அமீர் அலியினது தூர நோக்கான சிந்தனையும்தான்.
புலிக்கு பிறந்தது பூனை அல்ல என்ற சான்றோரது வாக்கியத்தின் படி அரசியல் வானில் மாமா வளர்த்த குட்டி யானையோ! இந்த ஊரை அன்னியரின் பிடியில் இருந்து காப்பாற்ற புறப்பட்ட எம் எம். அஸ்ரப் அலியே! இந்த ஊர் பயன்கரவாதா பிடியில் அட்ச்சுருத்திய போது ஊரை விட்டு ஓடாது ஊர் மக்கள் என்னுடைய சொந்தம் என்று பிடிவாதமாய் ஊருக்கே மறைமுகமாய் சேவை செய்தது கொண்டிருக்கும் இளம் யானையோ! உன் வரவு நல்வரவாகட்டும். உனது மாமாவின் யானை சின்னம் உனக்குரியதே! மாகாண சபையை பிடித்து உனது குரல் ஒலித்து ஊரின் மானம் காப்பாற்றி உனது சேவை ஓங்கட்டும்.
இவ்வண்ணம்,
அஸ்ரப் அலி நண்பர்குழாம்.
இது கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்.
0 comments:
Post a Comment