கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் மற்றுமொரு திருப்பு முனையாக தேசிய காங்கிரஸ் முக்கியஸ்தர் மற்றும் அன்வர் இஸ்மாயில் நேச அணியினர்கள் SLMC இல் இணைந்து கொண்டனர்.அந்த வகையில் முன்னாள் எதிர் கட்சி தலைவர் டாக்டர் ஐ.எல்.மஜீத், தேசியகாங்கிரஸின் முக்கியஸ்தர் சட்டத்தரணி யூ.கே. சலீம் ஆகியோர் SLMC இல் கொண்டனர்.
இன் நிகழ்வில் கிழக்கு மாகாண சபை வேட்பாளரும். சம்மாந்துறை தொகுதி அமைப்பாளருமான எம் ஐ எம். மன்சூர் மற்றும் சம்மாந்துறை பிரதேச சபை உறுப்பினர் சட்டத்தரனி முஸ்தபா அவர்களும் மற்றும் அட்டாளைச்சேனை வேட்பாளர் ஏ,எல்.எம் நசீர் அவர்களும் இன்னும் பல கட்சி முக்கியஸ்தர்களும்கலந்து கொண்டனர்.
0 comments:
Post a Comment