இந்த இணையதளத்தை www.sammanthuraiweb.tkபார்ப்பதில் சிரமம் ஏற்பட்டால் பின்வரும் முகவரியில் பார்வை இடுங்கள். www.sammanthuraiweb.blogspot.com

9/17/2012

புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் 30ஆம் திகதிக்கு முன்னர் வெளியிடப்படும்



இவ்வருடம் நடைபெற்று முடிந்த 5ஆம் ஆண்டிற்கான புலைமைப் பரிசில் பரீட்சை பெறுபேறுகள் எதிர்வரும் செப்டெம்பர் 30ஆம் திகதிக்கு முன்னர் வெளியிடப்படும் என கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். 

0 comments:

Post a Comment

புதிதாக இணைக்கப்பட்ட நமது மண்ணின் அரசியல் பகுதியில் முழுமையான செய்திகளும் பதிவேற்றப்படவில்லை***** முழுமையாக செய்தி வகைகளை பதிவேற்றிய பின் வாசகர்களுக்கு அறியத்தருகிறோம் இன்ஷா அல்லா