(ஹனீபா)
அம்பாறை மாவட்டத்தின் சம்மாந்துறை பிரதேச மத்தியஸ்தர்சபை உறுப்பினர்களுக்கான நியமனம் வழங்கும் வைபவம் சம்மாந்துறை தேசிய பாடசாலையின் எம்.ஐ.அன்வர் இஸ்மாயீல் ஆராதனை மண்டபத்தில் நேற்றுமுன்தினம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
மத்தியஸ்தர்சபையின் தவிசாளர், உதவித் தவிசாளர் உட்பட 22 உறுப்பினர்களுக்கு நீதிபதி திருமதி ஏ.கனகரத்தினம் நியமனங்களை வழங்கிவைத்தார்.
மத்தியஸ்தர்சபையின் தவிசாளர் மௌலவி எம்.ஐ.ஹஜ்ஜி முஹம்மத் தலைமையில் நடைபெற்;ற இந்த வைபவத்தில் பிரதம அதிதியாக சம்மாந்துறை நீதிவான் நீதிமன்றத்தின் நீதிபதி திருமதி ஏ.கனகரத்தினம் கலந்து கொண்டார். விசேட அதிதிகளாக சம்மாந்துறை பிரதேசசபையின் தவிசாளர் ஏ.எம்.நௌஷக்ட், பிரதேச செயலாளர் ஏ.மன்சூர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். .

0 comments:
Post a Comment