(ஹனிபா)
சாய்ந்தமருது -02 ஸாஹிறா கல்லூரி வீதியை பிரப்பிடமாகக் கொண்ட முஹம்மது முஸ்தபா முஹம்மது ஆஸிர் அம்பாறை நீதி நிர்வாக வலயத்துக்கான சமாதான நீதவானாக கல்முனை நீதிவான் நீதிமன்றத்தின்
நீதவானும் கல்முனை மேலதிக மாவட்ட நீதிபதியூமான எம்.ஐ.முஹம்மட் றிஸ்வி முன்னிலையில் அண்மையில் சத்தியப் பிரமாணம் செய்து கொண்டார்.
முஹம்மட் முஸ்தபா- பத்ர்ஜஹான் ஆகியோரிகளின் புதல்வாரன இவர் கல்முனை ஸாஹிறா தேசிய பாடசாலையின் உயர்தர வர்த்தகப்பிரிவின் பழைய மாணவனாவார் தற்போது இவர் ஐக்கிய நாடுகளின் யூனோப்ஸ் நிறுவனத்தின் சமூக வலுவூட்டல் உத்தியோகத்தராக பணியாற்றி வருவதுடன் ஏனைய நேரங்களில் சமுகப்பணிகளில் ஈடுபட்டு வருவதும் குறிப்பிடத்தக்கதாகும்
0 comments:
Post a Comment