முஹம்மது நபி (ஸல்) அவர்களை அவமதிக்கும் நோக்குடன் தயாரிக்கப்பட்ட அமெரிக்கத் திரைப்படத்துக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் இன்று இடம்பெற்ற கண்டனப் பேரணி இதுவாகும்! முஸ்லிம் இளைஞர்கள் அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட இப்பேரணியானது அக்கரைப்பற்றில் ஆரம்பமாகி அட்டாளைச்சேனை ஊடாகச் சென்று பாலமுனையை அடைந்தது. இதில் ஆயிரக் கணக்கானோர் கலந்து கொண்டனர்.
இந்த இணையதளத்தை www.sammanthuraiweb.tkபார்ப்பதில் சிரமம் ஏற்பட்டால் பின்வரும் முகவரியில் பார்வை இடுங்கள். www.sammanthuraiweb.blogspot.com
Subscribe to:
Post Comments (Atom)

















0 comments:
Post a Comment