இந்த இணையதளத்தை www.sammanthuraiweb.tkபார்ப்பதில் சிரமம் ஏற்பட்டால் பின்வரும் முகவரியில் பார்வை இடுங்கள். www.sammanthuraiweb.blogspot.com

9/19/2012

கல்முனை ,அக்கறைப்பற்று மற்றும் அட்டாளச்சேனையில் ஆர்ப்பாட்டம் photo


இறைதூதர் முஹம்மது நபி ( ஸல்) அவர்களையும் இஸ்லாத்தையும் உலக முஸ்லீம்களையும் அவமதிக்கும் வகையில் அமெரிக்காவினால் தயாரிக்கப்பட்டுள்ள குறும்திரைப்படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து  இன்று  கல்முனை மாநகரிலும் சாய்ந்தமருது பிரதேசத்திலும்  ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.
 
அமெரிக்க ஜனாதிபதியின் கொடும்பாவி எரிக்கப்பட்டபோது தீச்சுவாலை பரவியதால் காயமடைந்த ஒருவர் கல்முனை அஸ்றப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.







அக்கறைப்பற்று மற்றும் அட்டாளச்சேனையில் 



1 comments:

  • rose says:
    September 19, 2012 at 1:51 PM

    Alhamthulilla

Post a Comment

புதிதாக இணைக்கப்பட்ட நமது மண்ணின் அரசியல் பகுதியில் முழுமையான செய்திகளும் பதிவேற்றப்படவில்லை***** முழுமையாக செய்தி வகைகளை பதிவேற்றிய பின் வாசகர்களுக்கு அறியத்தருகிறோம் இன்ஷா அல்லா