இந்த இணையதளத்தை www.sammanthuraiweb.tkபார்ப்பதில் சிரமம் ஏற்பட்டால் பின்வரும் முகவரியில் பார்வை இடுங்கள். www.sammanthuraiweb.blogspot.com

10/16/2012

தஃவாப் பயணம்.


சம்மாந்துறை தப்லீகுல் இஸ்லாம் அறபுக் கல்லூரியின் மாணவர்கள், உஸ்தாதுமார்கள் உள்ளிட்ட கல்வி தஃவா பயணம் இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் 18-10-2012 வியாழக்கிழமை காலை 6.00 மணியளவில் சம்மாந்துறை பெரிய பள்ளிவாசலில் இருந்து ஆரம்பிக்கப்படவுள்ளது. 

சியாஹதுல் உலூமித் தீனிய்யா என்ற அடிப்படையில் “எனது உம்மத்தின் சுற்றுப்பயணம் இறை பாதையில் வெளியாகுவதாகும்” எனும் நபி மொழிக்கேற்ப அறபு - மார்க்கக் கல்வியை கற்றுக் கொள்ளும் மாணவர்களின் கல்வி கலாசார உணர்வுகளை வெளிப்படுத்தும் கல்வி - தஃவா பயணத்தினூடாக கிழக்கு திருகோணமலை - வடக்கு யாழ்ப்பாணம் வரை கல்வி சார்ந்த படிப்பினைக்குரிய பாடப்பயிற்ச்சிகளை பெற்றுக் கொள்ள இந்த தஃவா பயணம் மாணவர்களுக்கு பெரிதும் பயனுள்ளதாக அமையும் என எதிர்பாக்கின்றோம்.

தப்லீகுல் இஸ்லாம் அறபுக் கல்லூரியின் அதிபர்

0 comments:

Post a Comment

புதிதாக இணைக்கப்பட்ட நமது மண்ணின் அரசியல் பகுதியில் முழுமையான செய்திகளும் பதிவேற்றப்படவில்லை***** முழுமையாக செய்தி வகைகளை பதிவேற்றிய பின் வாசகர்களுக்கு அறியத்தருகிறோம் இன்ஷா அல்லா