-ஹனீபா-
இலங்கை சமூர்த்தி அதிகாரசபையின் 25 இலட்சம் ரூபா நிதியொதுக்கீட்டின் மூலம் அட்டாளைச்சேனைப் பிரதேசத்துக்கான சமூர்த்தி வங்கி மற்றும் நிர்வாகக் கட்டிடம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று (02) அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் ஐ.எம். ஹனிபா தலைமையில் நடைபெற்றது.
இந் நிகழ்வின் பிரதம அதிதயாக அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் நீல் தி அல்விஸ் கலந்து கொண்டார் அத்துடன் அம்பாறை மாவட்ட சமுர்த்தி முகாமையாளர்களான யூ.எல்.எம்.சலீம், றஹ்மதுல்லா உட்பட சமுர்த்தி முகாமையாளர்கள் சமுர்த்தி அபிவிருத்தி எத்தியோகத்தர்கள் பலரும் கலந்து கொண்டதுடன்; புதிய கட்டடத்திற்கான அடிக்கல்லினை பிரதம அதிதி நட்டி வைத்தார்.
0 comments:
Post a Comment