இந்த இணையதளத்தை www.sammanthuraiweb.tkபார்ப்பதில் சிரமம் ஏற்பட்டால் பின்வரும் முகவரியில் பார்வை இடுங்கள். www.sammanthuraiweb.blogspot.com

10/09/2012

சம்மாந்துறை அன்வர் இஸ்மாயில் வைத்தியசாலைக்கு உபகரணங்கள் வழங்கிவைப்பு (Photos)

-ஹனீபா-

இந்நிகழ்வில் சம்மாந்துறை அன்வர் இஸ்மாயீல் ஞாபகாத்த ஆதார வைத்திய சாலையின் மகாப்பேற்றுப் பிரிவு வைத்திய அதிகாரி டாக்டர் எம்.எம்.எம்..சபீர், லயன்ஸ் கழகத்தின் சிரேஷ;ட உறுப்பினர்களான இறக்காமம் பிரதேச செயலாளர் லயன் எம்.எம்.நஸீர்,அம்பாரைமாவட்ட உள்ளுராட்சி உதவி ஆணையாளர் லயன் ஏ.ஜே.எம்.இர்ஷhட், சிரேஷ;ட சட்டத்தரணி லயன் அறூஸ், செயலாளர் ஏ.ஆர்.எம்.சர்ஜூன், கல்முனை வடக்கு ஆதார வைத்திய சாலையின் இரத்த வங்கி பொறுப்பதிகாரி டாக்டர் லயன் எம்.ஐ.எம்.சிறாஜ் உட்பட முக்கியஸ்த்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

மேலும் இவ்வைபவத்தில் சம்மாந்துறை கோல்டன் சிற்றி லயன்ஸ் கழகத்தின் தலைவர் எஸ்.எம்.இப்றாலெப்பை வைத்திய அதிகாரி டாக்டர் எம்.எம்.எம்.சபீர் அவர்களிடம் கட்டிலினை ஒப்படைப்படைத்தார்.

0 comments:

Post a Comment

புதிதாக இணைக்கப்பட்ட நமது மண்ணின் அரசியல் பகுதியில் முழுமையான செய்திகளும் பதிவேற்றப்படவில்லை***** முழுமையாக செய்தி வகைகளை பதிவேற்றிய பின் வாசகர்களுக்கு அறியத்தருகிறோம் இன்ஷா அல்லா