மக்கள் தந்த ஆணையை நிறைவேற்றும் முகமாக மக்களின் தேவைகளை அறிந்து மக்களின் காலடியில் சென்று பணிகளை நிறைவேற்ற அரசாங்க அதிகாரிகள் முன்வர வேண்டும் என கிழக்கு கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி நீh;ப்பாசன வீடமைப்பும் நிh;மாணம் கிராமிய மின்சாரம் மற்றும் நீh;வழங்கல் அமைச்சா; எம்.எஸ்.உதுமாலெப்பை தெரிவித்தாh;;.
கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி நீh;ப்பாசன வீடமைப்பும் நிh;மாணம் கிராமிய மின்சாரம் மற்றும் நீh;வழங்கல் அமைச்சினால் மேற்காள்ளப்பட்டுவரும் 4500 மில்லியன் பெறுமதியான வீதி அபிவிருத்தி மற்றும் நீர்ப்பாசனம்இ வீடமைப்பும் நிர்மாணம் உட்பட பல்;வேறு அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பான மீளாய்வூக் கூட்டம் அமைச்சின் செயலாளர் ஏ.எச்எம். அன்சார் தலைமையில் மட்டக்களப்பு நீர்ப்பாசனத் திணைக்களத்தில் இன்று இடம்பெற்ற போது உரையாற்றுகையிலே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்
இந் நிகழ்வில் கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி நீர்ப்பாசன பணிப்பாளரும் பொறியியலாளருமான வீ. கருனைநாதன்இ கிழக்கு மாகாண நீர்ப்பாசன அமைச்சின் உதவிச்செயலாளர் எம்.ஐ. சலாவூ+தீன் உட்பட மூன்று மாவட்டங்களினதும் பிரதிப் பணிப்பாளர்கள்இ பிரதம பொறியியலாளர்கள்இ அமைச்சரின் பிரத்தியோக செயலாளர் எம்.ஐ. கியாவூ+தீன் திட்டமிடல் பணிப்பளார் பாயிஸ் மற்றும் அரச அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
0 comments:
Post a Comment