(ஹனீபா)
அரசாங்கத்தின் ஆயிரம் பாடசாலைகள் அபிவிருத்தி திட்டத்தின் கீழ் நாவிதன்வெளி கோட்டக் கல்வி அலுவலகத்திலுள்ள அதிக~;ட பாடசலைகளின் ஒன்றான மத்தியமுகாம் கமுஃறணமடு இந்து மகா வித்தியாலயத்தில் சுமார் 8 மில்லியன் ரூபாய் செலவில் அமைக்கப்படவூள்ள மஹிந்தோதய ஆய்வூ கூடத்திற்கான அடிக்கல் நடும் நிகழ்வூ நேற்று (10) கமுஃறணமடு இந்து மகா வித்தியாலயத்தில் அதிபா; எஸ்.மார்க்கண்டு தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் கிழக்கு மாகாண கல்வி, பண்பாட்டு அலுவல்கள் மற்றும் காணி அபிவிருத்தி, போக்குவரத்து அமைச்சர் விமலவீர திஸ்ஸநாயக்க, திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் நாவிதன்வெளி பிரதேச அபிவிருத்தி குழுத் தலைவருமான பீ.எச்.பியசேன, நாவிதன்வெளி பிரதேச செயலாளார் எஸ்.கரன், நாவிதன்வெளி பிரதேச சபை உறுப்பினர் ஏ.கே.ஏ.சமட், நாவிதன்வெளி பிரதேச கோட்ட கல்வி அதிகாரி ஏ.விநாயகப்பிள்ளை, பாடசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள், ஆசிரியர்கள், பெற்றௌர்கள், மாணவர்கள் உள்ளிட்ட மேலும் பலர் கலந்துகொண்டனர்.
0 comments:
Post a Comment