(ஹனீபா)
சமூக சேவைகள் அமைச்சின் கீழ் இயங்கி வருகின்ற ஊனமுற்றௌருக்கான செயலகத்தின் மூலம் ஊனமுற்றௌர்களுக்காளுக்கு வீடுகளை அமைப்பதற்கான காசோலைகள் வழங்கும் நிகழ்வூ நேற்று (14) மாலை சம்மாந்துறைப் பிரதேச செயலகத்தில் நடைபெற்றது.
சுமூக சேவைகள் உத்தியோகத்தர் ஏ.எம்.இத்ரீஸ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் சம்மாந்துறைப் பிரதேச செயலாளா; ஏ.மன்சூர் ,உதவிப் பிரதேச செயலாளர் ஏ.எம்.அப்துல் லத்தீப் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் தலா ஒருவருக்கு இரண்டு இலட்சத்து ஐம்பதாயிரம் பெறுமதியான காசோலைகள் அதிதிகளால் வழங்கி வைக்கப்பட்டன.
இந்த இணையதளத்தை www.sammanthuraiweb.tkபார்ப்பதில் சிரமம் ஏற்பட்டால் பின்வரும் முகவரியில் பார்வை இடுங்கள். www.sammanthuraiweb.blogspot.com
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment