இந்நிகழ்வினை தென்கிழக்கு பல்கலைக்கழக கலை கலாச்சார பீடத்தின் பீடாதிபதியும் பதில் உபவேந்தருமான பலில் ஹக் வழிநடத்தினார்.
தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவ பேரவையின் ஏற்பாட்டில் கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த (AMH) வைத்திய சாலை மற்றும் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலைகளின் இரத்த வங்கியைச் சேர்ந்த உத்தியோகத்தர்கள் இரத்தங்களை சேகரித்தனர்.
பெருமளவான மாணவ மாணவிகளும், விரிவுரையாளர்களும் மற்றும் ஊழியர்களும் வரிசையில் நின்று இரத்த தானம் செய்வதனை காணக்கூடியதாகவிருந்தது.
0 comments:
Post a Comment