
பொப் எவிங் என்ற மணமகனும் அந்தோனி ஹொட்ஜ் எவிங் என்ற மணமகளும் மேற்கு வேர்ஜினியா மாநிலத்திலுள்ள செனெகா பாறையில் ஏறி திருமணம் செய்துள்ளனர்.

மேற்படி பாறை உச்சியில் திருமணம் செய்வதற்கான யோசனையை மணமகனே முன்வைத்திருந்தார்.
தாயாரின் திருமண ஆடையை அணிந்து கொண்டே பாறை உச்சியில் மணமகன் அந்தோனி ஹொட்ஜ் எவிங் ஏறியமை குறிப்பிடத்தக்கது. இத்திருமண ஜோடியுடன் மணமகளின் தாயாரும் குறித்த பாறையில் ஏறியிருந்தார்.
கடந்த மார்ச் மாதம் பொழுதுபோக்காக பாறைகளில் ஏறுவதில் மேற்படி ஜோடி ஈடுபட்டிருந்த போதே பொப் தனது காதலை அந்தோனி ஹொட்ஜிடம் வெளிப்படுத்தியிருந்தாராம்.






0 comments:
Post a Comment