வீட்டினுள் சடலமொன்று காணப்படுவதாக தளவாய் பொலிஸ் சாவடியிலுள்ள பொலிசாருக்குத் தகவல் கிடைத்ததையடுத்து ஏறாவூர் பொலிஸ் நிலையத்தின் பொலிஸ் கான்ஸ்டபிள்களான என்.விக்னராஜா, எம்.எம். இப்றாஹிம் மற்றும் தளவாய் பொலிஸ் சாவடியின் பொலிஸ் அதிகாரி பதுறுதீன் ஆகியோரடங்கிய குழுவினர் திடீர் மரண விசாரணை அதிகாரி எம்.எஸ்.எம். நஸீர் சகிதம் ஸ்தலத்திற்குச் சென்று சடலத்தை மீட்டனர்.
சடலம் தளவாய்க் கிராமத்தைச் சேர்ந்த 31 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தையான முத்துலிங்கம் மகேஸ்வரனுடையது என்று உறவினர்களும் அயலவர்களும் அடையாளம் காட்டினர்.
ஏறாவூர் மற்றும் தளவாய் பொலிஸார் கூட்டு விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.
0 comments:
Post a Comment