இந்த இணையதளத்தை www.sammanthuraiweb.tkபார்ப்பதில் சிரமம் ஏற்பட்டால் பின்வரும் முகவரியில் பார்வை இடுங்கள். www.sammanthuraiweb.blogspot.com

1/18/2013

யாழ். திருநெல்வேலியில் இளம் பெண் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்பு


யாழ்ப்பாணம் திருநெல்வேலி கலாசாலை வீதியில் தூக்கில் தொங்கிய நிலையில் இளம் பெண் அவரது வீட்டில் இருந்து இன்று (18) காலை 10 மணியளவில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். 

திருநெல்வேலி காலாசாலை வீதியை சேர்ந்த சோமசுந்தரம் தர்மிளா (வயது 19) என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். 

வீட்டிலுள்ளோர் அயலில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்று இருந்த போது தனியே இருந்த குறித்த பெண் வீட்டின் கூரையில் சேலையினால் சுருக்கிட்டு தூக்கில் தொங்கியுள்ளார்.AD

0 comments:

Post a Comment

புதிதாக இணைக்கப்பட்ட நமது மண்ணின் அரசியல் பகுதியில் முழுமையான செய்திகளும் பதிவேற்றப்படவில்லை***** முழுமையாக செய்தி வகைகளை பதிவேற்றிய பின் வாசகர்களுக்கு அறியத்தருகிறோம் இன்ஷா அல்லா